wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

mark bible quiz 9.1.22

Total questions: 15

Worksheet time: 1hrs 13mins

Name
Class
Date
1.

1.       இயேசு கிறிஸ்து குஷ்டரோகத்தில் சுகமானவனை ஏன் ஆசாரியனிடத்தில் காண்பிக்க வேண்டும் என்று கூறினார் அதற்குரிய பழைய ஏற்பாட்டு வசனம் என்ன?

(a)  

2.

1.       மனுஷர்களை பிடிக்கிறவர்களாக்குவேன் என்று இயேசு யாரிடம் கூறினார்?

a)

a.     சீமோன்

b)

b.   சீமோன் , அந்திரேயா

c)

c.     சீமோனும் அவன் சகோதரர்களும்

d)

d. யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும்

3.

3. யார் யார் படவிலே வலைகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது இயேசு அவர்களை கண்டு அழைத்தார்?

a)

சீமோன்

b)

சீமோன் , அந்திரேயா

c)

சீமோனும் அவன் சகோதரர்களும்

d)

யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும்

4.

4. கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று எங்கே சத்தம் உண்டாகும்? 

a)

பாதைகள்

b)

வனாந்திரம்

c)

யோர்தான் நதி

d)

கலிலேயா

5.

5. தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை கூலியாட்களோடே படவிலே விட்டுவிட்டு இயேசுவுக்குப் பின்சென்றவர்கள் யார்?

a)

சீமோன்

b)

சீமோன் , அந்திரேயா

c)

சீமோனும் அவன் சகோதரர்களும்

d)

யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும்

6.

6. நாலு பேர் யாரை சுமந்து கொண்டு இயேசுவினிடத்தில் வந்தார்கள்?

a)

a.     குஷ்டரோகி

b)

b.    திமிர்வாதக்காரன்

c)

c.     அசுத்த ஆவிபிடித்தவன்

d)

d.    ஜுரம்

7.

7. இயேசு லேவியனுடைய  வீட்டில் போஜனபந்தியிருக்கையில் அவருடைய சீஷரோடுங்கூட பந்தியிருந்தவர்கள் யார்?

a)

ஆயக்காரரும்  பாவிகளும்

b)

வேதபாரகரும் பரிசேயரும்.

8.

8. புதுரசத்தை பழந்துருத்திகளில் வார்த்து வைத்தால் கிழிந்து கேட்டும் போவது எது?

a)

a.     ரசம்,

b)

b. துருத்தி

9.

9. தாவீது  தெய்வசமூகத்து அப்பங்களை புசித்த பொது இருந்த பிரதான ஆசாரியன் யார்?

a)

a.       அகியா,

 

b)

b.    அகிதப்,          

c)

c.       அபிதார்,

 

d)

d. அகிமெலேக்கு,

10.

10.       இயேசு தேவதூஷணம் சொல்வதாக தங்கள் இருதயத்தில் சிந்தித்தவர்கள் யார்?

a)

a.       வேதபாரகர்,

b)

b.      பரிசேயர்,

c)

c.       வரிவசூலிப்பவர்

d)

d.      ஆயக்காரர்

11.

11.       திரளான ஜனங்கள் எவ்விடத்திலிருந்து வந்து இயேசுவுக்குப் பின் சென்றார்கள்?

a)

a.       கலிலேயா

 

b)

b.      தீரு

c)

c.       யூதேயா

d)

d.      சீதோன்

12.

12.       எந்த திசையிலிருந்து ஜனங்கள் இயேசு செய்த அற்புதங்களை குறித்து கேள்விப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்?  

a)

a.       கலிலேயா

 

b)

b.      தீரு

c)

c.       யூதேயா

d)

d.      சீதோன்

13.

13.       பொவனெர்கேஸ் என்பதன் அர்த்தம் என்ன?

a)

a.       இடிமுழக்க மக்கள்,

b)

b.      அநேக ஜனங்கள்,

c)

c.       அப்போஸ்தலர்கள்

14.

14.       பிசாசுகளின் தலைவன் யார்?

a)

a.       லூசிபர்,

b)

b.      பெயெல்செபூல்,

c)

c.       பெல்பெகர்,

d)

d.      லிவியத்தான்  

15.

15.       "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்" என்ற வசனம் எங்கு குறிப்பிட பட்டுள்ளது

(a)