NEW
Font size
Worksheetsஆதியாகமம் 39 & 1 ராஜாக்கள் 15
Total questions: 15
Worksheet time: 8mins
கர்த்தர் யோசேப்போடே இருந்தார். அவன் _________ள்ளவனானான்.
ஆசீர்வாதமு
காரியசித்தியு
ஜெயமு
யார் யூதாவுக்கு விரோதமாக ராமாவைக்கட்டியது ?
ஆசா
பாஷா
அபியாம்
யார் உயிரோடிருந்த நாளெல்லாம அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமாயிருந்தது?
ஆசா
பாஷா
அபியாம்
தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். யார் யாரிடம் ?
சிறைச்சாலைத்தலைவன், யோசேப்பிடம்
போத்திபார், யோசேப்பிடம்
போத்திபார், பார்வோனிடம்
அழகான ரூபம் , சௌந்தர்ய முகம் உள்ளவன் யார்?
போத்திபார்
பார்வோன்
யோசேப்பு
யாருக்கு கோபம் மூண்டது?
பார்வோனுக்கு
சிறைச்சாலைத்தலைவனுக்கு
போத்திபார்
தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான் . யார் அவன்?
யோசேப்பு
பார்வோன்
போத்திபார்
யோசேப்பினிமித்தம் தேவன் யார் வீட்டை ஆசீர்வதித்தார்?
பார்வோனின்
போத்திபாரின்
சிறைச்சாலைத்தலைவனுடைய
யார் உரியாவின் சங்கதி தவிர தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல் கர்த்தர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்?
ரெகொபெயாம்
தாவீது
அபியாம்
அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது?
அபியாம்
பாஷா
ஆசா
ஆசாவின் தகப்பன் யார்?
பாஷா
அபியாம்
யெரொபெயாம்
ரெகொபெயாம்
முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி காந்திருந்தது. யாருடைய கால்களில் ?
பாஷா
ஆசா
அபியாம்
உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன் என்று ஆசா யாருக்கு அனுப்பினான்?
அபியாம்
பெனாதாத்
பாஷா
கேபாவும் மிஸ்பாவும் எந்த கோத்திரத்தில் உள்ளன?
பென்யமீன்
சிமியோன்
யூதா
கர்த்தரின் ஊழியக்காரன் யார்?
தாவீது
அகியா
அபியாம்
