wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Ephesians 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

When were we chosen?


நாம் எப்போது தெரிந்தெடுக்கப்பட்டோம்?

a)

When we believe

நாங்கள் விசுவாசித்த போது

b)

When we received the Spirit

நாம் பரிசுத்தஆவியானவரைப் பெற்றபோது

c)

When we repented

நாம் மனந்திரும்பியபோது

d)

Before the foundation of the world

உலகத்தோற்றத்துக்கு முன்னே

2.

What do we have in Jesus Christ?


இயேசு கிறிஸ்துவில் நமக்கு என்ன இருக்கிறது?

a)

Redemption

மீட்பு

b)

Forgiveness of sins

பாவமன்னிப்பு

c)

An inheritance

சுதந்தரம்

d)

All of the above

மேற்கூறிய எல்லாம்

3.

How have we been sealed?


நாம் அவருக்குள் எவ்வாறு முத்திரைபோடப்பட்டுள்ளோம்

a)

With the holy spirit

பரிசுத்த ஆவியால்

b)

By his blood

அவருடைய இரத்தத்தினால்

c)

By his name

அவருடைய நாமத்தினால்

d)

By the angels

அவருடைய தூதர்களினால்

4.

By what were you saved?


நீங்கள் எதனால் இரட்சிக்கப்பட்டீர்கள்

a)

Obedience

கீழ்ப்படிதல்

b)

Works

நற்கிரியைகளினால்

c)

Church membership

திருச்சபை அங்கத்தினர்

d)

Grace

கிருபை

5.

By what means have you been brought near to God?


எந்த வகையில் கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் சமீபமானீர்கள்?

a)

By Preaching

பிரசங்கிப்பதன் மூலம்

b)

By the blood of Christ

கிறிஸ்துவின் இரத்தத்தினாலே

c)

By Repentance

மனந்திரும்புதலால்

d)

By Faith

விசுவாசத்தின் மூலம்

6.

What are we now?


நாம் இப்பொழுது யார்?

a)

A chosen generation

தேர்ந்தெடுக்கப்பட்ட சந்ததி

b)

Fellow citizens with the saints, and of the household of God

பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாரும்

c)

A royal priesthood

ராஜ ஆசாரியத்துவம்

d)

A holy nation

புனித தேசம்

7.

In what should you be rooted and grounded?

நீங்கள் எதில் வேரூன்றி, நிலைபெற்றவர்களாயிருக்க வேண்டும்

a)

Faith

விசுவாசம்

b)

Truth

சத்தியம்

c)

Love

அன்பு

d)

All the above

இவை அனைத்திலும்

8.

Now unto him that is able to do exceeding abundantly above all that we ask or think, according to the _________ that works in us

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற __________படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு

a)

Faith

விசுவாசம்

b)

Persistence

உறுதி

c)

Power

வல்லமை

d)

None of the above

இவை எதுவுமில்லை

9.

That I should preach among the Gentiles the ______________riches of Christ


நான் கிறிஸ்துவினுடைய _____ ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக

a)

Unsearchable

அளவற்ற

b)

Unspeakable

சொல்லி முடியாத

c)

invisible

கண்ணுக்கு தெரியாத

d)

Unstoppable

தடுத்து நிறுத்த முடியாத

10.

What is the mystery of Christ which in other ages was NOT known?

முற்காலங்களில் அறியப்படாத கிறிஸ்துவின் இரகசியம் என்ன?

a)

Christ in you, the hope of glory

உங்களில் கிறிஸ்து, மகிமையின் நம்பிக்கை

b)

We shall not all sleep, but we shall all be changed

நாம் அனைவரும் தூங்க மாட்டோம், ஆனால் நாம் அனைவரும் மாற்றப்படுவோம்

c)

The dead in Christ shall rise first

கிறிஸ்துவில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள்

d)

Gentiles should be fellowheirs

புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரர்