wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 115-117

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Where does the Psalmist say is our God?

சங்கீதக்காரன் நம் தேவன் எங்கே இருக்கிறார் என்று கூறுகிறார்?

a)

On His throne

அவரது சிம்மாசனத்தில்


b)

In heaven

பரலோகத்தில்

c)

On Zion

சீயோனில்

2.

All of the following were said of idols EXCEPT

இதை தவிர பின்வருவன அனைத்தும் சிலைகளைப் பற்றி கூறப்பட்டன.

a)

They have hands but cannot grasp


அவைகளுக்கு கைகள் உள்ளன, ஆனால் அவர்களால் பிடிக்க முடியாது

b)

They have eyes but cannot see

அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது

c)

They have ears but cannot hear

அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது

3.

What has the Lord given to mankind ?

கர்த்தர் மனுபுத்திரருக்கு என்ன கொடுத்திருக்கிறார்?

a)

The promised land


வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்


b)

The mountains and valleys

மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள்


c)

The earth


பூமி

4.

Who do not praise the Lord ?

கர்த்தரைத் துதிக்காதவர்கள் யார் ?


a)

The wicked

பொல்லாதவர்கள்

b)

The dead

மரித்தவர்கள்

c)

The unfaithful

விசுவாசமற்றவர்கள்


5.

What did the Lord turn to the Psalmist ?

சங்கீதக்காரனை நோக்கி கர்த்தர் என்ன சாய்தார்?

a)

His heart

அவரது இதயம்


b)

His ear

அவரது செவி

c)

His mercy

அவரது இரக்கம்

6.

What will the Psalmist lift up?

சங்கீதக்காரன் எதை உயர்த்துவார் ?


a)

His hands

அவரது கைகள்


b)

The crown of deliverance

விடுதலையின் கிரீடம்


c)

Cup of salvation

இரட்சிப்பின் பாத்திரம்

7.

What will the Psalmist fulfill to the Lord ?

சங்கீதக்காரன் கர்த்தருக்கு என்ன நிறைவேற்றுவான் ?


a)

His promise

அவரது வாக்குறுதி


b)

His vows

அவரது பொருத்தனைகள்


c)

His prayers

அவரது ஜெபங்கள்

8.

Who should praise Him?

அவரை யார் துதிக்க வேண்டும்?



a)

All the nations

அனைத்து ஜாதிகள்


b)

His prophets

அவரது தீர்க்கதரிசிகள்


c)

The heathen

புறஜாதியினர்

9.

What is great toward us?

எது நம் மேல் பெரியது?


a)

The Lord's wrath

கர்த்தருடைய கோபம்


b)

The Lord's merciful kindness

கர்த்தர் நம்மேல் வைத்த கிருபை

c)

The Lord's Love

கர்த்தருடைய அன்பு

10.

What endures forever?

எது என்றென்றும் நிலைத்திருக்கும்?



a)

Life

வாழ்க்கை

b)

The flicker of hope

நம்பிக்கையின் மினுமினுப்பு


c)

The truth of the Lord

கர்த்தரின் உண்மை