Worksheetsஅப்போஸ்தலர் 8
Total questions: 15
Worksheet time: 8mins
அப்போஸ்தலர் தவிர மற்றவர்கள் _____ , ________ தேசங்களில் சிதறப்பட்டு போனார்கள்.
யூதேயா , சமாரியா
எருசலேம், யூதேயா
எருசலேம், சமாரியா
ஸ்தேவானை கொலை செய்கிறதற்கு ___________ம் சம்மதித்திருந்தான்.
பிலிப்பு
சவுல்
பர்னபா
பிலிப்பு எந்த பட்டணத்திலே கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்தான் ?
யூதேயாவின் பட்டணம்
சமாரியாவின் பட்டணம்
எருசலேமின் பட்டணம்
யார் யாரெல்லாம் பிலிப்புவினால் குணமாக்கப்பட்டார்கள் ?
(சரியான விடைகள் அனைத்தையும் தேர்ந்தெடு)
சப்பாணி
குருடர்
திமிர்வாதக்காரர்
செவிடர்
அசுத்த ஆவிகள் பிடித்தவர்கள்
மாயவித்தைக்காரன் யார்?
பேதுரு
சீமோன்
பிலிப்பு
தேவனுடைய பெரிதான சக்தி யார் என்று எண்ணி, அவனுக்கு செவி கொடுத்தார்கள் - அவன் யார்?
பிலிப்பு
சீமோன்
பேதுரு
யார் மூலமாய் சீமோன் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றான்?
பிலிப்பு
பேதுரு
யோவான்
நீ கசப்பான பிச்சிலும், பாவ கட்டிலும் அகப்பட்டிருப்பதாக காண்கிறேன் - யார் யாரிடம் கூறியது?
பேதுரு - சீமோன்
சீமோன் - பேதுரு
பிலிப்பு - சீமோன்
பிலிப்பு எவற்றை குறித்து பிரசங்கித்தான் ?
விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும்
மனந்திரும்புதலையும் , இயேசு கிருஸ்துவையும்
தேவனுடைய ராஜ்யத்தையும் இயேசு கிருஸ்துவினுடைய நாமத்துக்கு ஏற்றவைகளை
கர்த்தருடைய தூதன் பிலிப்பை எங்கு போக சொன்னார் ?
யோப்பா பட்டணம்
காசா பட்டணம்
மாசா பட்டணம்
எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீ
மரியா
கந்தாகே
சப்பீராள்
எத்தியோப்பியா மந்திரி எந்த தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்து கொண்டிருந்தார்?
எசேக்கியல்
ஏசாயா
யோவேல்
கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பை எங்கு கொண்டுபோய்விட்டார் ?
காசா
யோப்பா
ஆசோத்
சமாரியரிடத்தில் அப்போஸ்தலர்கள் யாரை அனுப்பினார்கள் ?
பேதுரு, யோவான்
பிலிப்பு, பேதுரு
யோவான், பிலிப்பு
பிலிப்பு செய்த அற்புதங்களை அடையாளங்களை கண்டு, பிரமித்தது யார் ?
சீமோன்
யோவான்
பேதுரு
