NEW
Font size
WorksheetsDaniel 1-3
Total questions: 10
Worksheet time: 5mins
In which year of the reign of Jehoiakim, did King Nebuchadnezzar besiege Jerusalem?
யோயாக்கீம் அரசாண்ட எந்த வருஷத்திலே, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமை முற்றிக்கை போட்டான்?
First
முதலாம்
Second
இரண்டாம்
Third
மூன்றாம்
Fifth
ஐந்தாம்
What did the Lord give to Nebuchadnezzar?
ஆண்டவர் எதை நேபுகாத்நேச்சார் கையில் ஒப்புக்கொடுத்தார்?
Jerusalem
எருசலேம்
Vessels
பாத்திரங்கள்
Jehoiakim
யோயாக்கீம்
All of the above
மேற்குறிப்பிட்ட எல்லாம்
Daniel purposed in his __________ that he would not defile himself
தானியேல் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் ____________ தீர்மானம்பண்ணினான்
Intelligence
புத்தி கூர்மையில்
Heart
இருதயத்தில்
The King made Daniel the ruler over the whole province of ___________
ராஜா தானியேலை____________மாகாணம் முழுதுக்கும் அதிபதியாக நியமித்தான்.
Babylon
பாபிலோன்
Jerusalem
எருசலேம்
Judah
யூதா
Cyrus
கோரேஸ்
Nebuchadnezzar asked Ashpenaz to teach the captive children the _________language
நேபுகாத்நேச்சார் சிறைப்பிடித்த வாலிபர்கர்கள்________________பாஷையை கற்றுக்கொடுக்க அஸ்பேனாசுக்கு கற்பித்தான்
Language of the Babylonians
பாபிலோனிய பாஷை
Language of Hebrew
எபிரேய பாஷை
Language of the Chaldeans
கல்தேயரின் பாஷை
Language of Assyrians
அசீரிய பாஷை
How many days Daniel ask Melzar to test their countenance?
தானியேல் மேல்ஷாரிடம் தங்களை எத்தனை நாட்கள் சோதித்து பார்க்க சொன்னான்?
Twelve
பன்னிரெண்டு
Five
ஐந்து
Three
மூன்று
Ten
பத்து
Daniel, Hananiah, Mishael, and Azariah were sons of ____________
தானியேல், அனனியா, மிஷாவேல், அசரியா என்பவர்கள்_______________புத்திரர்
Israel
இஸ்ரவேல்
Hebrew
எபிரேய
Judah
யூதா
Jacob
யாக்கோபு
In king Nebuchadnezzar's dream the stone represented_________________
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் தோன்றிய கல்____________________குறிக்கின்றது
Nebuchadnezzar's Kingdom
நேபுகாத்நேச்சார் ராஜ்யம்
God of heaven Kingdom
பரலோகத்தின் தேவனின் ராஜ்யம்
Babylon Kingdom
பாபிலோன் ராஜ்யம்
Cyrus Kingdom
கோரேஸ் ராஜ்யம்
Nebuchadnezzar the king made an image of gold, whose height was ____________cubits
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் _________முழ உயரமுள்ள ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்தான்
Six
ஆறு
Threescore
அறுபது
Fifty
ஐம்பது
Nine
ஒன்பது
How many people did the King see in the burning furnace?
எரிகிற அக்கினியிச் சூளையில் ராஜா எத்தனை நபர்களை கண்டார்?
Three
மூன்று
Four
நான்கு
Five
ஐந்து
