NEW
Font size
WorksheetsParables
Total questions: 10
Worksheet time: 5mins
What happened to the seed which fell on the rocky places?
பாறைகள் நிறைந்த இடங்களில் விழுந்த விதை என்ன ஆனது?
choked the plants
நெருக்கிப்போட்டது
The plant was scorched and withered
தீய்ந்துபோய் உலர்ந்து போயிற்று
the birds came and ate it up
பறவைகள் அதைப் பட்சித்துப்போட்டது
produced a crop
ஓங்கிவளருகிற பயிராகி பலன் தந்தது
Which parable is written in the gospel?
மார்க்கின் நற்செய்தியில் எந்த உவமை எழுதப்பட்டுள்ளது?
forgiven debts
மன்னிக்கப்பட்ட கடன்கள்
Prodigal son
கெட்ட குமாரன்
Great banquet
பெரிய விருந்து
Growing seed
வளரும் விதை
What happens to the mustard seed when it is sown?
கடுகு விதையை விதைக்கும்போது என்ன நடக்கும்?
it grows and birds can perch in its shade.”
அது வளர்ந்து பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையும்
it withered
அது வாடியது
multiplying thirty, some sixty, some a hundred times.
ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது
it grows beautifully
அது அழகாக வளரும்
How many servants were sent to the vinedressers?
தோட்டக்காரரிடத்தில் எத்தனை ஊழியக்காரனை அனுப்பினான்?
Three
மூன்று
Four
நான்கு
Many
அநேகர்
Five
ஐந்து
In the sower parable, sower sows ____________
விதைப்பவர் உவமையில், விதைப்பவர் விதைக்கிறது __________
The evil
தீமை
The word
வசனத்தை
Happiness
மகிழ்ச்சி
gifts of God
தேவனின் பரிசுகள்
“Behold, I send My messenger before Your face" Who is referred as MESSENGER here?
நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்
இங்கு தூதன் என்று குறிப்பிடப்படுவது யார்?
Jesus
இயேசு
John the Baptist
யோவான்ஸ்நானகன்
Holy Spirit
பரிசுத்த ஆவி
angels
தேவதூதர்கள்
‘This people honors Me with their lips" Who prophecy about these people?
"இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்" - இவர்களைப் பற்றி யார் தீர்க்கதரிசனம் சொன்னது?
Daniel
தானியேல்
Jeremiah
எரேமியா
Isaiah
ஏசாயா
David
தாவீது
Who appeared during Jesus transfiguration?
இயேசு மறுரூபமான போது தோன்றியவர்கள் யார்?
Moses and Daniel
மோசே, தானியேல்
Elijah and Moses
எலியா, மோசே
Elijah and Jeremiah
எலியா, எரேமியா
Elijah and David
எலியா, தாவீது
who told that a man is permitted to write a certificate of divorce in old testament?
தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, மனைவியைத் தள்ளிவிடலாமென்று யார் கூறியதாக பரிசேயர் சொன்னார்கள்?
Isaiah
ஏசாயா
Moses
மோசே
Jeremiah
ஏரேமியா
Elijah
எலியா
The stone which the builders rejected Has become the __________
வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத்________
Heap
குவியல்
useless
பயனற்றது
chief cornerstone
தலைக்கல்லாயிற்று
burden
சுமை
