NEW
Font size
S
M
L
XL
WorksheetsSunday class quiz program
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எஸ்தரின் அரண்மனையின் பெயர் என்ன
a)
கிபியோன்
b)
சூசான்
c)
அகாசுவேர்
2.
எஸ்தரை வளர்ந்தவர் யார்
a)
அகாஸ்வேரு
b)
மொர்தகாய்
c)
மொர்தகாய்
3.
எல்க்கானாவின் மனைவிகளின் பெயர்என்ன
a)
சாராள் , அன்னாள்
b)
அன்னாள் , பெனின்னாள்
c)
பெனின்னாள் , மரியாள்
4.
அன்னாளின் மகன் பெயர் என்ன
a)
சாமுவேல்
b)
தாவீது
c)
சாலமோன்
5.
ஈஷாயின் கடைசிமகன் பெயர் என்ன
a)
சம்மா
b)
எலியாப்
c)
தாவீ து
6.
மனுசன் முகத்தைப் பார்ப்பான் , ஆண்டவர் எதைப் பார்க்க்கிறார்
a)
கை
b)
தலை
c)
இருதயம்
7.
சீரியாவின் ராஜா யார்
a)
பெனாதாத்
b)
சாலமோன்
c)
எலிசா
8.
ஒலிமுகவாசலில் எத்தணை குஷ்ட்டரோகிகள் இருந்ததநர்
a)
எட்டு
b)
ஏழு
c)
நான்கு
9.
சாலோமோன் கர்த்தரிடத்தில் என்ன வேண்டிக்க்கொண்டான்
a)
ஐசுவரியம்
b)
ஆரோக்கியம்
c)
உணர்வுள்ள இருதயம்
10.
சாலோமோனின் விண்ணப்ப்பம் யாருக்கு உகந்ததாய் இருந்ததது
a)
தாவீது
b)
கர்த்தர்
c)
சாலமோன்
Reset
