WorksheetsMATHEW 3 & 4 (26/9/2021)
Total questions: 10
Worksheet time: 10mins
இயேசு பாலை நிலத்தில் எத்தனை நாள்கள் நோன்பிருந்தார்?
Jesus fasted how many days and night in desert?
30
40
50
60
இயேசு பாலைநிலத்தில் அலகையால் சோதிக்கப்பட்டபோது, நீர் இறைமகன் என்றால் இந்த கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும் என்று அலகை கூறியது. இக்கூற்று (சரி/தவறு0
When Jesus tested by devil " If you are son of God, tell the stones to turn into loaves'' said by the devil.
The statement is true/false
சரி/ True
தவறு/ False
திருமுழுக்கு யோவான் தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தார். அதன் பின் வருபவர் எதனால் திருமுழுக்குக் கொடுப்பார்? John the baptist, baptised by water. Someone after him will baptised using what?
இறை வேண்டலால்/ Pray to God
தூய ஆவி என்னும் நெருப்பால்/ Fire with holy spirit
எண்ணெய்/oil
நருமண தைலம்/ Fragrant oil
'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்று பழைய ஏற்பாட்டில் எங்கு இடம் பெற்றுள்ளது?
''Do not put the lord your God to the test''. It also appears in which verse in old testament ?
இணைச்சட்டம் 16:6/ Deuteronomy 16 : 6
இணைச்சட்டம் 6:16/ Deuteronomy 6 : 16
எசாயா 6:16/ Isaiah 6:16
எசாயா 16:6/ Isaiah 16 : 6
இந்த ஊரில் இயேசு குடியேரியதாக மத்தேயு நற்செய்தியாளர் கூறினார்?
St Mathew described that Jesus settled in the town of _______
எருசலேம்/ Jerusalem
நாசரேத்/ Nazareth
தெரிக்கோ/Jericho
கப்பர்நகூம்/Capernaum
காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள் - யார் கூற்று?
The people that lived in darkness have seen the great light - who said?
இயேசு/Jesus
யோவான்/John
எசாயா அரசர்/Isaiah King
மத்தேயு/Mathew
திருமுழுக்கு யோவான் யாரால் சிறைப்படுத்தப்பட்டார்?
Who arrested John the Baptist?
எரோது/Herod
பிலாத்து/Pilate
கயபா/Kayabaa
தாவீது/ David
'பிற இனத்தவர் வாழும் கலிலேயாவா' என்றவர் யார்?
Who spoken as "Galilea of the nation''?
எசாயா இறைவாக்கினர்/ Prophet Isaiah
இயேசு/Jesus
யோவான்/ John
பேதுரு/Peter
இயேசுவின் திருமுழுக்கினால் வெளிப்பட்ட உண்மை எது?
When Jesus baptized by John the Baptist. It reveals of ______
கடவுள் தூயவர்/God is Holy
மூவொரு கடவுள்/Trinity God
யோவான் கடவுள்/John is the God
கடவுள் அன்பு செய்கிறார்/God is loving us
பரிசேயர்கள் மோசேயின் கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள். இக்கூற்று (சரி/தவறு)
Pharisees are the one strictly following the commandments of Moses (True/False)
சரி/True
தவறு/False
