WorksheetsCaptain Book 7 - Arduous Expedition
Total questions: 11
Worksheet time: 6mins
Srila Prabhupada finished 3 canto of Srimad Bhagavatam in English and felt that he has not yet completed his Guru's instruction ................................................
ஸ்ரீல பிரபுபாதா, ஸ்ரீமத் பாகவதம் 3ஆம் காண்டம் முடித்த பின்னர் தாம் இன்னும் தனது குருவின் கட்டளையான ......................................... முடிக்கவில்லை என்பதை எண்ணினார்.
to spread the knowledge in western countries
மேற்கத்திய நாடுகளில் கிருஷ்ண உணர்வு ஞானத்தை பரப்ப வேண்டும்
to spread the knowledge in India
இந்தியாவில் கிருஷ்ண உணர்வு ஞானத்தை பரப்ப வேண்டும்
Who gave energy and motivation to Srila Prabhupada in his dream to travel to west for spreading Krishna Consciousness?
ஸ்ரீல பிரபுபாதரின் கனவில் வந்து, மேற்கத்திய நாடுகளில் கிருஷ்ண உணர்வு ஞானத்தை பரப்ப பயணம் செய்ய ஊக்கமும் சக்தியும் அளித்தது யார்?
Sri Krishna
ஸ்ரீ கிருஷ்ணர்
Srila Rupa Goswami
ஸ்ரீல ரூப கோஸ்வாமி
His father
அவருடைய தந்தை
......................................... sponsored Srila Prabhupada's ticket to travel to America
ஸ்ரீல பிரபுபாதர் அமெரிக்கா பயணம் செய்ய உதவி செய்தது .................................
His God brothers
அவரது ஆன்மீக சகோதரர்கள்
Smt. Sumati Morarji
ஸ்ரீமதி சுமதி மொரார்ஜி
His friends
அவரது நண்பர்கள்
What is the name of Ship in which Srila Prabhupada travelled to America?
ஸ்ரீல பிரபுபாதர் அமெரிக்கா பயணம் சென்ற கப்பலின் பெயர் என்ன?
American Express
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்
Vayuduta
வாயுதூதா
Jaladuta
ஜலதூதா
At what age Srila Prabhupada travelled to America to spread Krishna Consciousness?
கிருஷ்ண உணர்வை பரப்ப, எந்த வயதில் ஸ்ரீல பிரபுபாதர் அமெரிக்க பயணம் மேற்கொண்டார்?
39
49
69
59
Before Srila Prabhupada boarded the ship, he visited and prayed at the Samadhi of ...........................................
அமெரிக்காவிற்கு கப்பல் ஏறுவதற்கு முன்பு, ஸ்ரீல பிரபுபாதர் ....................................சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார்
Srila Rupa Goswami
ஸ்ரீல ரூப கோஸ்வாமி
Srila Sanatana Goswami
ஸ்ரீல சனாதன கோஸ்வாமி
His Guru Bhakti Siddhanta Saraswati Thakur
அவருடைய குரு பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர்
On the ship journey, Srila Prabhupada got affected by ......................... twice and he tolerated the difficulty in view of his mission.
கப்பல் பயணத்தில், ஸ்ரீல பிரபுபாதர் ......................................... இரண்டு முறை பாதிக்கப்பட்டாலும், தனது பயண நோக்கத்தை கருத்தில் கொண்டு பொறுத்துக்கொண்டார்
Stomach pain
வயிற்று வலியினால்
Fever
ஜுரத்தினால்
Heart attack
மாரடைப்பினால்
............................ was rowing the ship in many forms and protecting Srila Prabhupada from sufferings
கப்பலை ..................................... தனது பல வடிவங்களில் செலுத்தி ஸ்ரீல பிரபுபாதரை துன்பத்திலிருந்து காப்பாற்றினார்
Lord Krishna
பகவான் கிருஷ்ணர்
His Guru
அவருடைய குரு
Srila Prabhupada landed first in ................................ city at America after 35 days of journey to do customs formalities
ஸ்ரீல பிரபுபாதர் சுங்க சோதனைகளுக்காக முதலில் அமெரிக்காவின்
.............................................. நகரில் தனது 35 நாள் பயணத்திற்கு பின் இறங்கினார்
New York
நியூ யார்க்
California
கலிஃபோர்னியா
Boston
பாஸ்டன்
Finally Srila Prabhupada landed in ................................. city on September 19th 1965
இறுதியில் ஸ்ரீல பிரபுபாதர் செப்டம்பர் 19 ஆம் தேதி 1965 இல் .................................. நகருக்கு வந்து இறங்கினார்
New York
நியூ யார்க்
California
கலிபோர்னியா
Boston
பாஸ்டன்
Srila Prabhupada wrote in his poem to Krishna, "As per your wish, please make me dance like a .......................... for the reason you have brought me to this terrible place."
ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கிய கவிதையில், "உங்கள் விருப்பப்படி, என்னை ஒரு ..................................... போல ஆடச் செய்து, நீங்கள் இந்த பயங்கரமான இடத்திற்கு என்னை அழைத்து வந்ததின் நோக்கத்தை நிறைவேற்றுங்கள்." என்றார்
Puppet
மர பொம்மை
Peacock
மயில்
