WorksheetsCaptain Book 4&5
Total questions: 15
Worksheet time: 8mins
"Thou Moved impersonal Calamity" - Abhai Charan wrote on ...............................
"அருவ வாதிகளை அசைத்துவிட்டீர்கள்" - என்று அபய் சரண் .......................... ஐ பற்றி எழுதினார்.
Srila Bhakti Siddhantha
ஸ்ரீல பக்தி சித்தாந்தா
Srila Bhakti Vinoda Takur
ஸ்ரீல பக்தி வினோத தாகூர்
Viswanatha Chakravarthi Takur
விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர்
What is the instruction Srila Bhakthi Siddhantha gave to Abhay Charan?
ஸ்ரீல பக்தி சித்தாந்தர் அபய் சரணுக்கு அளித்த கட்டளை என்ன?
To become a Vaishnava
வைஷ்ணவராக ஆக வேண்டும்
To preach Krishna Consciousness in English
கிருஷ்ண உணர்வை ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும்
To study Bhagavad Gita
பகவத் கீதை படிக்க வேண்டும்
"If you have any money saved, use it to ______________", said Srila Bhakti Siddhantha to Abhay Charan.
"பணம் சேர்த்து வைத்திருந்தால் அதை நீ ..................................................... பயன்படுத்து", என்று ஸ்ரீல பக்தி சித்தாந்தா அபய் சரணிடம் கூறினார்
Build house
வீடு கட்டுவதற்கு
Print books on Krishna
கிருஷ்ணரைப் பற்றிய புத்தகம் அச்சடிப்பதற்கு
Start a business
வியாபாரம் தொடங்க
Doing service to Guru and his physical body or following his instruction - which is better?
குருவின் உடலுக்கு செய்யும் சேவை அல்லது குருவின் உபதேசங்களை பின்பற்றுவது - எது மேலானது?
Service to Guru's physical body
குருவின் உடலுக்குச் செய்யும் சேவை
Following his instructions
அவருடைய உபதேசங்களை பின்பற்றுவது
Abhay was called Bhakti Vedantha by his God brothers after he wrote "Instruction to Gitopanishad"
"கீதோபநிஷத்தின் அறிமுகம்" என்ற நூல் எழுதியபின்னர் அபையின் ஆன்மீக சகோதரர்கள் அவரை பக்தி வேதாந்தா என்று அழைத்தனர்
False
தவறு
True
சரி
Srila Prabhupada published ......................................... as the people and political leaders affected by world war will get Krishna Consciousness
உலகப் போரினால் மக்களும் அரசியல் தலைவர்களும் துன்பப்பட்டபோது அவர்களுக்கு ஆறுதல் அளித்து நல்வழிப்படுத்த ............................ வெளியிட்டார்
Srimad Bhagavatam
ஸ்ரீமத் பாகவதம்
Back to God Head Magazine
பகவத் தரிசனம் இதழ்
Bhagavad Gita
பகவத்கீதை
A branch of Goudiya mat was started on the top floor of Abhay Charan's house at Calcutta gave him opportunity to have ....................................
கல்கத்தாவில் அபய்யின் வீட்டு மாடியில் கௌடிய மடத்தின் கிளை திறக்கப்பட்டபோது அபய்க்கு ....................................... கிடைத்தது
Devotee Association
பக்தர்களின் சங்கம்
Friends
நட்பு
Darshan
தரிசனம்
Abhay Charan felt ............................... as his life and Soul
அபய் சரண் ..................................... தனது உயிராகவும் ஆன்மாவாகவும் கருதினார்
Guru's order
குருவின் கட்டளையை
Parent's instruction
பெற்றோரின் அறிவுரையை
Friend's request
நண்பர்களின் வேண்டுகோளை
The special worship done during appearance day of Spiritual Guru is called as.......................................
ஆன்மீக குரு தோன்றிய நாளில் செய்யப்படும் விசேஷ வழிபாடு ........................... எனப்படுகிறது
Guru Birthday
குருவின் பிறந்தநாள்
Vyasa Puja
வியாஸ பூஜை
Guru Puja
குருபூஜை
To whom Srila Prabhpada said, "You should retire from Politics and do Bhagvad Gita Preaching."
"நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பகவத்கீதை பிரச்சாரம் செய்யவேண்டும்", என்று யாருக்கு ஸ்ரீல பிரபுபாதர் கூறினார்?
Motilal Nehru
மோதிலால் நேரு
Mahatma Gandhi
மஹாத்மா காந்தி
Lal Bahadur Sastri
லால் பகதூர் சாஸ்திரி
Srila Prabhupada preferred to go to Towns & Villages to deliver suffering people instead of personal salvation going to Himalayas as per Prahalada Maharaja
என்னுடைய தனிப்பட்ட விடுதலைக்காக இமயமலைக்குச் செல்வதை விட, நகரங்களிலும் கிராமங்களிலும் பிரச்சாரம் செய்வதன் மூலம் இந்த உலகில் துன்பப்படுபவர்களை விடுவிப்பதை நான் விரும்புகிறேன் என்று பிரஹலாத மகாராஜாவின் வழியை ஸ்ரீல பிரபுபாதர் பின்பற்றினார்
False
தவறு
True
சரி
"League of Devotees" started by Srila Prabhupada at Jhansi was fore runner of .................................
ஜான்சியில் ஸ்ரீல பிரபுபாதர் தொடங்கிய பக்தர் குழு .......................... க்கு முன்னோடியாக இருந்தது
Gaudiya Mutt
கௌடிய மடம்
ISKCON
இஸ்கான்
When Allahabad business got closed Srila Prabhpad felt that it is good and his big attachment has come to an end
தனது அலகாபாத் வியாபாரம் மூடப்பட்டபோது ஒரு பெரிய பற்றுதல் முடிவுக்கு வந்தது என்று ஸ்ரீல பிரபுபாதர் கருதினார்
False
தவறு
True
சரி
If God takes away something from a devotee it is for giving something .........................
நம்மிடமிருந்து எதையாவது இறைவன் பறித்தால் வேறு ஏதாவது ........................ கொடுப்பார்
Equivalent
சமமாக
Much Higher
மிக உயர்ந்ததாக
Less
குறைந்ததாக
Keshav Maharaj gave Sannyasa to Abhay Charan
கேஷவ மஹராஜ் அபய் சரணுக்கு சந்நியாசம் அளித்தார்
True
சரி
False
தவறு
