Worksheetsதொடக்கநூல் 16,17,18
Total questions: 15
Worksheet time: 8mins
சாராய்க்கு ஆகார் என்ற ------பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.
எகிப்திய
யூத
எகிப்திய
சமாரிய
இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு எனப் பெயரிடுவாய்.
இஸ்மையேல்
இஸ்மயேல்
இமானுவல்
இஸ்லாமயேல்
'காண்கின்ற இறைவன் நீர்’ என்று கூறியது யார் ?
சாரா
ஆகார்
மரியா
மார்த்தால்
ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது -------
36
86
46
56
ஆகார் சாராயிடமிருந்து எங்கு தப்பி ஓடினாள்?
சமவெளி
மலை
குகை
பாலைநிலம்
எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் -------------
தலைவனாக்குகிறேன்
அரசனாக்குகிறேன்
நீதிமானாக்குகிறேன்
மூதாதையாக்குகிறேன்
நீ தங்கியிருக்கும் நாட்டையும் ---------- நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன்
எகிப்து
இஸ்ரவேல்
கானான்
நாசரேத்
உங்களுள் ஒவ்வொரு -------- விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.
விலைக்கு வாங்கப்பட்ட ஆணும்
தலைமுறை ஆணும்
விலைக்கு வாங்கப்பட்ட ஆணும் மற்றும் தலைமுறை ஆணும்
எவரும் இல்லை
பன்னிரு இளவரசர்களுக்கு ---------தந்தையாவான்;
‘ஈசாக்கு
இஸ்மயேல்
ஆபிரகாம்’
லோத்
ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும் --------நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது
இரண்டு
ஒரே
மூன்று
நான்கு
ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில்------- மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார்.
கருவேல
ஆல
தேவதாரு
அத்தி
2 ஆபிரகாம் எத்தனை மனிதர்கள் தம் அருகில் நிற்கக் கண்டார்.
2
3
4
1
“உன் மனைவி சாரா எங்கே?”
தோட்ட த்தில்
ஆலயத்தில்
கூடாரத்தில்
தாய் வீட்டில்
சாராவுக்கு மகன் எப்போது பிறந்திருப்பான்?
முன்பனி காலத்தில்
மழை காலத்தில்
பின் பனி காலத்தில்
இளவேனிற் காலத்தில்
எத்தனை முறை சோதோமுக்காக ஆபிரகாம் மன்றாடினார்?
4
5
6
7
