Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொடக்கநூல் 28,29,30

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

யாரை மணந்து கொள்ள வேண்டும் என்று ஈசாக்கு யாக்கோபிடம் கூறினார்?

a)

கானானியப் புதல்வியர்

b)

தாய்மாமன் லாபான் புதல்வியர்

c)

எகிப்திய பெண்கள்

d)

சமாரிய பெண்கள்

2.

லாபான் யாருடைய சகோதரன் ?

a)

ஆபிரகாம்

b)

ஏசா

c)

ரெபேக்கா

d)

பெத்துவேல்

3.

"ஏணியில் கடவுளின் தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்"யார் கண்ட

கனவு?

a)

ஏசா

b)

ஈசாக்கு

c)

யாக்கோபு

d)

ஆபிரகாம்

4.

'இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்”

a)

பதான் அராமு

b)

பெயேர்செபா

c)

பெத்தேல்

d)

கானான்

5.

நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் ------ தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்.’

a)

9

b)

10

c)

11

d)

12

6.

வயல்வெளியில் ஒரு -----, அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டார்

a)

குட்டையையும்

b)

கிணற்றையும்

c)

ஏரியும்

d)

தோணியும்

7.

ஆம், அவர் நலமே. இதோ! அவர் மகள் ----------தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள்”

a)

லேயா

b)

மரியா

c)

ராகேல்

d)

ரெபேக்கா

8.

லேயா -------------உடையவள்

a)

வடிவழகும் எழில் தோற்றமும்

b)

அறிவாற்றல்

c)

மங்கிய பார்வை

d)

நுண்மதி

9.

“உம் இளைய மகள் ராகேலுக்காக ------ ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்”

a)

5

b)

6

c)

7

d)

8

10.

லேயாவிர்க்கு -------- புதல்வர்கள்

a)

1

b)

2

c)

6

d)

4

11.

தாம் யாக்கோபுக்குப் பிள்ளை பெறவில்லையே என்று ராகேல் யார் மேல் பொறாமை கொண்டார்.

a)

தம் பணிப்பெண் பில்கா

b)

தம் சகோதரியின்

c)

தம் பணிப்பெண் சில்பா

d)

தம் மேல்

12.

“என் கணவனை நீ பறித்துக் கொண்டது போதாதா? என் மகன் கொண்டு வந்த கனிகளையும் பறித்துக் கொள்வாயோ?”கூறியது யார் ?

a)

லேயா

b)

சில்பா

c)

ராகேல்

d)

பில்கா

13.

யோசேப்பின் தாய் ------

a)

லேயா

b)

ராகேல்

c)

பில்கா

d)

சில்பா

14.

கோதுமை அறுவடைக் காலத்தில் ரூபன் வயல்வெளியில் -----கனிகளைக் கண்டு, அவற்றைத் தன்தாய் லேயாவிடம் கொண்டுவந்து கொடுத்தான்.

a)

அத்தி

b)

ஈச்சம்

c)

தூதாயிம்

d)

மா

15.

யாக்கோபு எதன் மூலம் செல்வரானார் ?

a)

விவசாயம்

b)

வணீகம்

c)

ஆடு மந்தைகள்,

d)

ஒட்டக வளர்ப்பு