NEW
Font size
Worksheetsஆதியாகமம் 5 & ii சாமுவேல் 5
Total questions: 15
Worksheet time: 8mins
இவன் நம்மை தேற்றுவான் - யார் இவன் ?
சேத்
நோவா
ஏனோஸ்
லாமேக்கின் ஆயுசு நாட்கள்
967
777
905
சேம், காம், யாப்பேத்தை பெற்ற போது நோவாவின் வயது ?
500
600
400
ஏனோக்கு எத்தனாவது வயதில் தேவனோடே சஞ்சரித்து காணபடாமற் போனான் ?
965
365
565
ஆதாம் சேத்தை பெற்றபோது வயது என்ன ?
230
130
120
நோவாவின் தகப்பன் _____
மெத்தூசலா
ஏனோக்கு
லாமேக்கு
மனுஷர் என்று பெயரிட்டது யார் ? எப்போது ?
தேவன் ஏதேனிலிருந்து அனுப்பி விட்ட போது
தேவன் ஏதேனில் சஞ்சரித்த போது
தேவன் சீருஷ்டித்த நாளிலே
தாவீது ராஜாவாகும் போது எத்தனை வருஷம் ராஜ்ய பாரம் பண்ணினான் ?
70
40
30
தாவீது பிடித்த கோட்டையின் பெயர் _____.
எப்ரோன்
எருசலேம்
சீயோன்
தீருவின் ராஜா _____.
ஈராம்
நெப்பேக்
எலிஷாமா
பெலிஸ்தர் பரவியிருந்த பள்ளத்தாக்கின் பெயர்
எலிசூவா
ரெப்பாயீம்
சீயோன்
கர்த்தர் என சத்துருக்களை எனக்கு முன்பாக ஓட பண்ணினார் என்று அந்த ஸ்தலத்திற்கு இட்ட பெயர் _____.
ரெப்பாயீம்
எப்ரோன்
பாகால் பிராசீம்
தாவீதுக்கு பெலிஸ்தரை முறியடிக்க தேவன் உதவினாரா ?
ஆம்
இல்லை
தாவீது சீயோன் கோட்டையை எதிலிருந்து துவக்கி சுற்றி மதில் கட்டினான் ?
ரெப்பாயீம்
மில்லோ
நெப்பேக்
சாலொமோன் எங்கு பிறந்தான் ?
எப்ரோன்
எருசலேம்
ரெப்பாயீம்
