NEW
Font size
WorksheetsCategory B (Round 5)
Total questions: 20
Worksheet time: 20mins
எந்த முனிவருக்காக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது ?
அகத்தியர்
வேத வியாசர்
சனக முனிவர்
பிருங்கி முனிவர்
பாண்டவர்களில் ஜோதிட சாஸ்திரங்களில் வல்லவனாகக் கருதப்படுபவன் யார் ?
சகாதேவன்
நகுலன்
பீமன்
அர்ஜுனன்
திருவெம்பாவையில் மொத்தம் எத்தனைப் பாடல்கள் உள்ளன ?
20
26
56
29
சிவப்பெருமானை நோக்கி அர்ஜுனன் தவம் புரிந்து பெற்ற அஸ்திரத்தின் பெயர் என்ன ?
பாசுபத அஸ்திரம்
அக்னேயா அஸ்திரம்
வாயு அஸ்திரம்
பிரம்மாஸ்திரம்
நான்கு திவ்ய தேசங்கள் ஒரு சேர அமைந்த கோவில் எது ?
வரதராஜர் பெருமாள் கோயில்
காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்
வீர ராகவா பெருமாள் கோயில்
உதமரையா பெருமாள் கோயில்
இவர்களின் யார் குருஷேத்திரப் போரில் பாண்டவர்களின் படை தளபதி?
துருபதன்
சிகண்டி
யுதிஷ்டிரன்
திருஷ்டத்யும்னன்
இவற்றில் கர்ணன் எந்தத் தேசத்திற்கு அரசன் ஆனான்?
காந்தாரம்
அங்க தேசம்
கலிங்க தேசம்
இந்திரப்பிரஸ்தம்
தீய அரசனான கம்சனை வதைத்த ஶ்ரீ கிருஷ்ணன் விஷ்ணு பகவானின் எத்தனையாவது அவதாரம்?
ஐந்தாம் அவதாரம்
ஏழாம் அவதாரம்
எட்டாம் அவதாரம்
ஆறாம் அவதாரம்
விஷ்ணு பகவான் எந்த யுகத்தில் வாமன அவதாரம் எடுத்தார்?
களி யுகம்
திரேட்டா யுகம்
த்வாபர யுகம்
சத் யுகம்
இவற்றில் யாருக்கு சாகா வரம் ஒரு சாபமாக வழங்கப்பட்டது?
அனுமான்
வியாச முனிவர்
அஸ்வத்தாமன்
மார்க்கண்டேயன்
மகாபாரதத்தில், அபிமன்யுவின் மகன் பெயர் என்ன?
பறிக்ஷித்
சுதசோமன்
சுருட்சென
சதனிக
குருக்ஷேத்திரப் போர் மொத்தம் எத்தனை நாள்களுக்கு நடைப்பெற்றது?
20
18
16
15
ஶ்ரீ இராமனின் வில் இவற்றில் எந்த நாமம் கொண்டு அழைக்கப்பட்டது?
காண்டீபம்
கோதண்டம்
பாசுபதாஸ்திரம்
விஜயா
பிதாமகர் பீஷ்மரை வதைக்க அவதாரம் எடுத்தது இவற்றில் யார்?
திரௌபதி
குந்தி
காந்தாரி
சிகண்டி
இராமாயணத்தின் எந்தக் காண்டத்தில் இராமன் அனுமனைச் சந்தித்தார்?
கிஷ்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
அயோத்யா காண்டம்
இவற்றில் எந்தப் பாண்டவர் ஶ்ரீ அனுமனை நோக்கி தவம் செய்தார்?
நகுலன்
அர்ஜுனன்
சகாதேவன்
பீமன்
இராமாயணத்தின் எந்தக் காண்டத்தில் இராவணன் சீதையைக் கடத்திச் சென்றான்?
ஆரண்ய காண்டம்
பால காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?
கந்த புராணம்
பெரிய புராணம்
சிவமகா புராணம்
திருவிளையாடல் புராணம்
உலகம் யாவையும் தாமுளவாக்கலும்… என்று பாடத் துவங்கியவர் யார்?
அப்பர்
திருநாவுக்கரசர்
கம்பர்
சேக்கிழார்
திருநாளைப்போவார் என்ற பட்டப் பெயருடைய நாயன்மாரின் பெயர் என்ன?
திண்ணன்
நந்தனார்
திருமங்கையாழ்வார்
திருப்பாணாழ்வார்
