wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Category B (Round 3)

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

விநாயகப் பெருமான் அண்ட சராசரங்களையும் எங்கு அடக்கியிருக்கிறார் ?

a)

நெற்றியில்

b)

வயிற்றில்

c)

தொண்டையில்

d)

நெஞ்சில்

2.

வேத நூல்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். அவை ?

a)

கர்மம் & தர்மம்

b)

சுவர்கம் & நரகம்

c)

ஸ்ருதி & ஸ்மிருதி

d)

ஸ்ருதி & மந்திரம்

3.

"மனிதனை மற்றொரு மனிதனுடனும், இயற்கையுடனும் மற்றும் பேராற்றல் எனப்படுகின்ற இறைவனுடனும் தொடர்பு படுத்தும் விதிமுறையின் கட்டமைப்பு ". இந்த வாக்கியம் எதைக் குறிக்கிறது.

a)

பண்பாடு

b)

நாகரீகம்

c)

சமயம்

d)

இல்லறவியல்

4.

மலேசிய இந்து சமுகத்தின் சதவிகிதம் எத்தனை ?

a)

6.3%

b)

5.9%

c)

5.4%

d)

6.9%

5.

கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நகருக்குச் சாலை போடும் வேலையில் மரம் வெட்டும் போது நடந்த நிகழ்வால் ஆங்கிலேயர்கள் சாலையை அப்பால் போட உத்தரவிட்டனர். அன்றிலிருந்து அந்த இடம் புனித இடமானது.

அது என்ன இடம் ?

a)

பத்துமலை ஆலயம், கோலாலம்பூர்

b)

தண்ணீர்மலை ஆலயம், பினாங்கு

c)

ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயம், மாரான், பஹாங்

d)

கல்லுமலை, ஈப்போ

6.

அற்புத திருவந்தாதி எந்த வகையில் அல்லது யாப்பில் அமைந்துள்ளது ?

a)

யாப்பு

b)

செய்யுள்

c)

வெண்பா

d)

வெண்பா யாப்பு

7.

"இந்து சமயத்தைப் பின்பற்றுவர் பிற மதத்தை இழிவுபடுத்துவதோ, தூற்றிப் பேசுவதையோ நிச்சயமாகச் செய்யக் கூடாது" , என்பதனைக் கூறும் நூல் யாது?

a)

நந்திநாத சூத்திரம்

b)

நாதாந்த சூத்திரம்

c)

அற்புத சூத்திரம்

d)

அதிசய சூத்திரம்

8.

கீழ்காண்பனவற்றுள் எது இந்து சமயம் குறித்த தவறான கருத்து?

a)

உலக மக்களின் தொகையில் 1 பில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்து மதத்தினர்

b)

இந்திய மக்களுள் பெரும்பகுதியனர் கடைபிடிக்கும் சமயம்

c)

இம்மதத்தின் தோற்றக் குறிப்பு அறியப்படவில்லை

d)

இதன் தோற்றுனர் அகத்திய முனிவர்

9.

இவற்றில் எது தைப்பூசத்தின் சிறப்புகள் இல்லை?

a)

தைப்பூசத்தன்று தான் முருகன் பிறந்த நாள் ஆகும்

b)

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக

ஐதீகம்

c)

தைப்பூசத்தன்று முருகன் தாரகாசுரனை வதம் செய்த நிகழ்வு நடைபெற்றது

d)

தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பயனைத் தரும் என்பர்.

10.

வேதத்துக்கு உபாங்கமாகிய நூல்கள் யாவை?

a)

புராணம், நியாயம், மிருது, அறம்

b)

புரானம், நியாயம், மீமாங்சை, மிருதி

c)

அறம், நீதி இலக்கியம், மீமாஞ்சை, மிருதி

11.

இறைவன் செய்த எட்டு வீரச் செயல்களை என்னவென்று அழைப்போம்?

a)

எட்டு வீரச் செயல்கள்

b)

வீரச் செயல்கள்

c)

எட்டு வீரட்டானம்

d)

அட்ட வீரட்டானம்

12.

இவற்றுள் எந்த அரசனுக்குப் பார்வை குறைபாடு உள்ளது?

a)

ஜனகன்

b)

தசரதன்

c)

சகுனி

d)

திருதுராஷ்ட்ரன்

13.

இவற்றுள் எந்த முனிவர் பாண்டவர்களின் தந்தையான பாண்டுவிற்கு சாபம் அளித்தார்?

a)

வியாச முனிவர்

b)

கிந்தமா முனிவர்

c)

போகர்

d)

சிவஞான முனிவர்

14.

அபிராமி அந்தாதி எந்த ஊரில் எழுதப்பட்டது ?

a)

திருக்கடவூர்

b)

திருப்பூர்

c)

மதுரை

d)

திருவண்ணாமலை

15.

இவற்றில் கந்த புராணத்தை எழுதியவர் யார்?

a)

மாணிக்கவாசகர்

b)

கச்சியப்ப சிவாச்சாரியார்

c)

கம்பர்

d)

தொல்காப்பியர்

16.

புருஷார்த்தத்தில் எது ஆக இறுதியானது?

a)

அறம்

b)

வழிபாடு

c)

நேர்மை

d)

வீடு/முக்தி

17.

திருகடவூரின் மூன்று சிறப்புகள் யாவை ?

a)

தலம், தீர்த்தம், விபூதி

b)

விபூதி, தீர்த்தம், மூர்த்தி

c)

குங்குமம், தீர்த்தம், மூர்த்தி

d)

மூர்த்தி , தலம் , தீர்த்தம்

18.

மகாபாரதத்தில் சூரிய பகவானின் மகன் எனக் கூறப்படுபவர் யார் ?

a)

அர்ஜுனன்

b)

பீமன்

c)

துரியோதனன்

d)

கர்ணன்

19.

கோவில் அமைப்பது மற்றும் விக்கிரக ஆராதனை என்பது யாருடைய பாரம்பரியத்தின் வழிப்பாட்டு முறையில் தோன்றியது?

a)

பஞ்சாபியர்

b)

தமிழர்

c)

வட இந்தியர்

d)

குஜராத்தி மக்கள்

20.

மகாபாரதத்தில், குந்தி தேவியின் கணவர் பெயர் என்ன?

a)

திருதராட்டிரன்

b)

துசுயந்தன்

c)

பாண்டு

d)

வாசுதேவர்