wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CATEGORY B - ROUND 2

Total questions: 20

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

இந்து மத தர்மத்தின் முக்கியத்துவம் என்ன? / What is the importance of Hindu dharma?

a)

இது மனித வாழ்க்கையை நிர்மானிக்கிறது. / It constructs human life.

b)

இது அடுத்த பிறப்பின் நிலையை தீர்மானிக்கிறது. / It decides the status of the upcoming birth.

c)

இது ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்த நடத்தையைக் குறிக்கிறது. / It refers to behaviour that promotes spiritual development.

d)

இது மனித கொள்கை. / It is a human principle.

2.

வைஷ்ணவத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் எத்தனை உள்ளன? அவை என்னவென்று

அழைக்கப்படுகின்றன? / How many avatars of Vishnu are there in Vaishnavism and what are they called?

a)

5 அவதாரங்கள், தசாவதாரங்கள் / 5 avatars, dasavatharas

b)

10 அவதாரங்கள், தசாவதாரங்கள் / 10 avatars, dasavatharas

c)

7 அவதாரங்கள், சப்தாவதாரங்கள் / 7 avatars, saptavatharas

d)

12 அவதாரங்கள், துவாதஷாவதாரங்கள் / 12 avatars, Duvatashavatharas

3.

கௌமாரத்தில் உள்ள "கௌ" என்ற எழுத்தின் பொருள் என்ன? / What is the meaning of the letter ‘gau’ in Gaumaram?

a)

மயில் / Peacock

b)

அழகு / Beauty

c)

இளைஞர்கள் / Youth

d)

நறுமணம் / Aroma

4.

சைவ மதமே சிறந்தது என்று எண்ணி சமணத் தவிர்த்து சைவத்திற்கு மாறியதைக் கண்டு சமணர்கள் எந்த நாட்டு மன்னர்களிடம் திருநாவுக்கரசர் மீது புகார் கூறினார்? / Seeing that Saivism was better than Samanam, the Samanars complained about Thirunavukkarasar to which king?

a)

சோழ மன்னன் / Chola King

b)

பல்லவ மன்னன் / Pallava King

c)

பாண்டிய மன்னன் / Pandian King

d)

சேர மன்னன் / Chera King

5.

திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார்? / How many years did Thirunavukkarasar live?

a)

60

b)

75

c)

82

d)

80

6.

பெருமாளின் சுதர்ஷன சந்ததன் அம்சமாக பிறந்தவர் யார்? / Who was born as a descendant of Perumal’s Sudarshana Santhathan?

a)

திருமழிசை ஆழ்வார் / Thirumazhisai Aazhvar

b)

பெருமாள் ஆழ்வார் / Perumal Aazhvar

c)

திருமூர்த்தி ஆழ்வார் / Thirumoorthy Aazhvar

d)

அனைத்தும் / All

7.

திருபானாழ்வாரை ஸ்ரீரங்க கோவிலினுள் சுமந்து சென்றவரின் பெயர் என்ன? / What is the name of the person who carried Thirupanaazhvar to temple?

a)

நாதன் பிள்ளை / Nathan Pillai

b)

லோக சரங்கள் / Loga Sarangal

c)

மதுரகவி ஆழ்வார் / Madhurakavi Aazhvar

8.

வைஷ்ணவத்தின் படி விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் எவை? / What are the ten avatars of Lord Vishnu according to Vaishnavism?

a)

மச்சம், கூர்ம, பால நரசிம்மர், வராக, வாமன, ராம, பரசுராமன், கிருஷ்ணன், பலராமன் / Macham, Kurma, Bala Narasimha, Varaha, Vamana, Rama, Parasuraman, Krishna, Balarama

b)

விநாயகர், முருகன், சிவன், பிரம்மா, இந்திரன், விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்கை, காளி / Vinayaka, Murugan, Shiva, Brahma, Indra, Vishnu, Lakshmi, Saraswati, Durga, Kali

c)

புத்தர், மகாவீரர், ரிஷபதேவர், பார்ஷ்வநாதர், நேமிநாதர், கிருஷ்ணர், ராமர், பலராமர், மத்ஸ்ய, கூர்மா / Buddha, Mahavira, Rishabadeva, Parshvanatha, Neminatha, Krishna, Rama, Balarama, Matsya, Kurma

d)

ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, உபநிடதங்கள், வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், ஆகமங்கள், தரிசனங்கள், ஆரண்யகங்கள் / Ramayana, Mahabharata, Bhagavad Gita, Upanishads, Vedas, Puranas, Smritis, Agamas, Darshanas, Aranyakas

9.

வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட தலம் முருகப்பெருமானின் ஐந்தாவது வீடு, திருத்தணி என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலம் எதை பற்றி எடுத்துறைக்கிறது? / Puranas say that Thiruthani is Lord Muruga’s fifth house where he married Valli. What is this place about?

a)

தானம் மற்றும் தர்மம் / Charity and Dharma

b)

அன்பு மற்றும் பண்பு / Love and Character

c)

பணம் மற்றும் அரம் / Money and Morality

d)

பாசம் மற்றும் பற்று / Affection and Attachment

10.

மூன்றாவது படை வீடாகத் திகழும் பழனியில் இருக்கும் சிலை எந்த சித்தரால் நவபாஷாணத்தை உபயோகித்து உருவாகப்பட்டது? / The statue at Pazhani, which is the third house, was created by which Siddha using Navabhashana?

a)

ரோமரிஷி / Romarishi

b)

திருமூலர் / Thirumular

c)

அகத்தியர் / Agathiyar

d)

போகர் சித்தர் / Bogar Siddhar

11.

ஆடிப்பூரம் எந்த கடவுள் அவதரித்த தினம்? / Adipuram is which God’s incarnated day?

a)

முருகன் / Murugan

b)

ராமர் / Ramar

c)

துர்கை / Durga

d)

ஆண்டாள் / Aandal

12.

பங்குனி உத்திர நாளில் எடுக்கப்படும் விரதத்தின் பெயர் என்ன? / What is the name of the fast taken on Panguni Uthira day?

a)

சஷ்டி விரதம் / Shashti fast

b)

கல்யாணச்சுந்தர விரதம் / Kalyanachundara fast

c)

சந்தாபண விரதம் / Santhabana fast

d)

சாந்தாராயன விரதம் / Shantarayana fast

13.

தன்னை விட வயதில் மிகவும் மூத்த பெண் ஒருத்தியிடம் ஒருவன் காதல் கொள்வது எந்த திணையை குறிக்கிறது? / When a man falls in love with a woman who is much older than him, what does it signify?

a)

நொச்சித் திணை / Nochi Thinai

b)

தும்மைத் திணை / Thummai Thinai

c)

பெருந்திணை / Perunthinai

d)

பொதுவியல் திணை / Pothuviyal Thinai

14.

சேர்ப்பன், நுளைச்சி, நுளையர், பரதவர், பரத்தியர் எந்த நிலத்து மக்கள் ஆவர்? / Seirpan, nulaichi, nulaiyar, paratavar, parathiyar are the people of which land?

a)

குறிஞ்சி / Kurinji

b)

நெய்தல் / Neithal

c)

பாலை / Paalai

d)

மருதம் / Marutham

15.

எந்த நாட்டுப்புறக்கலை பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நிகழ்த்துப்படுகிறது? / Which folk art is performed according to audience preference?

a)

ஒயிலாட்டம் / Oyillattam

b)

கரகாட்டம் / Karakkattam

c)

வில்லுப்பாட்டு / Villupaatu

d)

தெருக்கூத்து / Therukoothu

16.

தோற் கருவிகள் மொத்தம் எத்தனை? / How many ‘Thot’ instruments are there in total?

a)

5

b)

6

c)

7

d)

8

17.

சிவபெருமானின் உருத்திராக்கம் முதலில் யாரால் அணியப்பட்டது? / Who is the first person to wear Urudiragam of Lord Shiva?

a)

யோகிகள், சாமானிய மக்கள் / Yogis, common people

b)

சித்தர்கள், சாமானிய மக்கள் / Siddhas, common people

c)

ஞானிகள், சாமானிய மக்கள் / Wise people, common people

d)

ஜோதிடர்கள், சாமானிய மக்கள் / Astrologers, common people

18.

உலகில் பலவித மந்திரங்கள் கொண்டியிருந்தாலும் சிவ பக்தர்கள் மிக உயர்வாக கருதியது எது? / Although there are many mantras in the world, which one was held in the highest esteem by the devotees of Lord Shiva?

a)

ஹர ஹர ஓம் நமசிவாய / Hara Hara Om Namasivaya

b)

ஹர ஓம் நமசிவாய / Hara Om Namasivaya

c)

ஓம் நமசிவாய / Om Namasivaya

d)

நமசிவாய / Namasivaya

19.

சைவ சித்தாந்தத்தின் கருத்துகளை எத்தனை கூறுகள் வகைப்படுத்தி

ஒழுங்குபடுத்துகின்றன? / How many elements would be used to categorise Saiva Siddhanta's concepts?

a)

7

b)

12

c)

18

d)

27

20.

சைவத்தின் பதினான்கு வேதங்களில் எது குறிப்பிடப்படவில்லை? / In the fourteen Vedas of Saivism, what was not mentioned?

a)

தேவாரம் / Devaram

b)

திருவாசகம் / Thiruvasakam

c)

மெய்கண்டார் சாஸ்திரங்கள் / Meikandar Shastras

d)

ஆகமங்கள் / Agamas