Worksheetsஅப்போஸ்தலர் 27
Total questions: 25
Worksheet time: 13mins
நூற்றுக்கு அதிபதி யார் ?
அகஸ்து
யூலியு
லீசியா
நூற்றுக்கு அதிபதி எந்த பட்டாளத்தை சேர்ந்தவன் ?
யூலியு
அகஸ்து
எதுவுமில்லை
ஆசியா நாட்டு கரை பிடித்தோட எந்த ஊர் கப்பலில் புறப்பட்டார்கள்?
சிலிசியா
பம்பிலியா
அதிரமித்தியம்
யார் பவுலை பட்சமாய் நடப்பித்தான் ?
அரிஸ்தர்
யூலியு
பேனிக்ஸ்
லசேய பட்டணத்திற்கு சமீபமான துறைமுகம் எது ?
அதிரமித்தியம்
நல்ல
பேனிக்ஸ்
எதிர் காற்றாயிருந்தபடியினால் எந்த தீவின் ஒதுக்கிலே பவுலும் பவுலுடன் இருந்தவர்களும் ஓடிப்போனார்கள் ?
சீப்புரு
கிலவுதா
பத்மு
நூற்றுக்கு அதிபதி பவுல் சொன்னதை விட யார் யாரை அதிகமாய் நம்பினான் ? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
மாலுமி
கப்பல் எஜமான்
ஆண்டவர்
போர்ச்சேவகர்
அநேகம்பேர்
கிரேத்தா தீவிலுள்ள துறைமுகம் _____
நல்ல
பேனிக்ஸ்
அதிரமித்தியம்
இரண்டாம் நாளில் கப்பலில் இருந்த எவற்றை கடலில் எறிந்தார்கள்?
தளவாடங்கள்
உணவு பொருட்கள்
சில சரக்குகள்
எதுவும் இல்லை
மூன்றாம் நாளிலே ______ எடுத்து, தங்கள் கைகளினாலே கடலில் போட்டார்கள் .
சிலசரக்குகள்
தளவாடங்கள்
உணவுப்பொருட்கள்
எதுவும் இல்லை
என்ன நடந்த போது, இனி தப்பி பிழைப்போமென்று நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று என்று எண்ணினார்கள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
பெருங்காற்று அடித்தது
மழையும் அடித்தது
போஜனம் பண்ணாமல் இருந்த போது
அநேக நாள் சூரியன் நட்சத்திரம் காணப்படாமல் இருந்தது
எத்தனை நாள் சாப்பிடாமல் பட்டினியாயிருந்தார்கள்?
7
14
21
எதினால் பவுலுடனே யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் பவுலுக்கு தயவு காட்டினார்?
ராயனுக்கு முன்பாக பவுல் நிற்க வேண்டும் என்பதற்காக
மற்றவர்களை காப்பதற்காக
புறஜாதிகளுக்கு ஆண்டவரை அறிவிக்க
ஆகாரம் கொடுக்க
______ என்னும் கடுங்காற்று கப்பலை மோதிற்று .
கிலவுதா கிலிதோன்
யூரோக் கிலிதோன்
பேனிக்ஸ் கிலிதோன்
கப்பலில் எத்தனை பேர் இருந்தார்கள்?
276
376
476
அவர்கள் திருப்தியாய் சாப்பிட்டு முடித்த பின் எவற்றை கடலிலே தூக்கி எறிந்து கப்பலை இலகுவாக்கினார்கள் ?
உணவு பொருட்களை
சரக்குகளை
கோதுமையை
படகில் எது ஊன்றி அசையாமலிருந்தது?
பின்னணியம்
முன்னணியம்
சுக்கான்
பின்னணியம் எதினால் உடைந்து போயிற்று ?
காற்றினால்
கப்பலினால்
அலைகளினால்
பவுலை தேவன் பலப்படுத்தினாரா ? தைரியப்படுத்தினாரா?
ஆம்
இல்லை
______ சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிரானச்சேதம் வராது என்று பவுலிடம் ஆண்டவர் வெளிப்படுத்தினார்?
சரக்கு
கப்பல்
உணவுப் பொருள்கள்
எங்கே நடு ஜாமத்திலே , ஒரு கரை கட்டி வருவதாக கப்பலாட்களுக்கு தோன்றிற்று ?
ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில்
பேனிக்ஸ் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில்
கிலவுதா கடலிலே அலைவுபட்டு ஓடுகையில்
எந்த ஜாமத்திலே கப்பலாட்கள் ஒரு கரை கிட்டி வருகிறதை கண்டார்கள் ?
நடு ஜாமத்திலே
முதல் ஜாமத்திலே
இரண்டாம் ஜாமத்திலே
போர்ச் சேவகர் என்ன யோசனை பண்ணினார்கள்?
எல்லாரையும் தப்புவிக்க
எல்லாரையும் கொலை பண்ண
எல்லாரையும் நீந்த வைக்க
நூற்றுக்கு அதிபதி பவுலை காப்பாற்ற என்ன செய்தார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
நீந்த தக்கவர்கள் முதலில் கடலில் விழுந்து கரையேற உதவினான்
மற்றவர்களில் சிலர் பலகைகள் மேலும் செல்ல உதவினான்
சிலர் கப்பல் துண்டுகள் மேலும் போய் செல்ல உதவினான்
மற்றவர்களை கொலை செய்ய கட்டளையிட்டான்
போர்ச்சேவகர் கையில் ஒப்பு கொடுத்தான்
ஆண்டவர் சொன்ன மாதிரி நடந்ததா? அனைவரும் தப்பினார்களா?
இல்லை
ஆம்
அப்படி எதுவும் இல்லை
