Worksheetsதிருமுறை வகுப்பு கேள்வி 2
Total questions: 30
Worksheet time: 15mins
சமய குரவர்கள் யாரை வழிப்பட்டனர்? Whom did the religious priests worship?
SIVAPERUMAN/சிவபெருமான்
JESUS/கிறிஸ்துசீசஸ்
ALLAH/அல்லாஹ்
GURU/குரு
பெரியபுராணம் பாடல் எப்படி தொடங்கும்? / How does the periyapuranam song starts.?
மந்திரமாவது நீறு/manthiramaavathu neeru
உலகெல்லாம்/ulagellam
சிவசிவ/sivasiva
தென்னாடுடைய சிவனே/thennadudaiya
கீழே உள்ள படத்தில் சமய குரவர்கள் யார்? Who are the samaya kuravargal in the picture below?
சம்பந்தரின் அப்பா மற்றும்அம்மா பெயர் என்ன /What is Sambandar parent's name?
புகழனார் PUGALANAAR
திலகவதி THILAGAWATHI
சிவபாதவிருதயர் SIVABAATHAVIRUTHAIYAAR /பகவதி அம்தையார் BAGAVATHY AMMAIYAR
திருவாமூர
படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the naayanar shown in the picture
மூர்த்தி நாயனார்/MOORTHY NAYANAR
இவையான்குடி மாற நாயனார/ILAYANKUDI MAARA NAYANAR
சம்பந்தர் பாடிய திருமுறைகள் என்ன?/ What are the thirumuraigal sambanthar have sang.?
1
3
4,5,6
1,2,3
படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன/ What is the name of the naayanar shown in the picture
மூர்த்தி நாயனார்/MOORTHY NAYANAR
சம்பந்தர்/sambanthar
நம்பி ஆரூரரின் அவதார தலம் என்ன?/ Where was nambi aarorar born?
திருநாவலூர் THIRUNAAVALOOR
திருவாதவூர் THIRUVATHAVOR
திருவாமூர் THIRUVAAMUR
சீர்காழி SEERKAZHI
திருநாவுக்கரசர் பாடிய திருமுறைகள் என்ன?/ What are the thirumuraigal thirunavugarasar have sang.?
8
4,5,6
1,2,3
7
சம்பந்தரின் அவதார தலம் என்ன?/ Where was Sambandar born?
திருவாதவூர் THIRUVATHAVOR
சீர்காழி SEERKAZHI
திருவாமூர் THIRUVAAMUR
திருநாவலூர் THIRUNAAVALOOR
திருநீலகண்ட நாயனார் சிவனடியார்களுக்கு என்ன தொண்டு செய்தார்?What service thiruneelakanda naayanar did for the Sivanadiars?
அமுது படைத்தல்/invited Shiva Devotees to his home for a grand feast
திருவோடு செய்து தருதல்/MAKING THIRUVOODU TO SIVANADIYARGAL
துணி துவைத்துக்
கொடுத்தல்/washing the clothes of Saiva devotees
மாலைக் கட்டி போடுதல்/collecting flowers and decorating the Sivaperuman
திருநாவுக்கரசரின் அப்பா மற்றும்அம்மா பெயர் என்ன /What is Thirunavukarasar parent's name?
புகழனார் PUGALANAAR/ மாதினியார் MAATINIYAAR
சிவபாதவிருதயர் SIVABAATHAVIRUTHAIYAAR
திலகவதி THILAGAWATHI
உழவாரப்பறை
நம்பி ஆரூரர் பாடிய திருமுறைகள் என்ன?/ What are the thirumuraigal Nambi aarorar have sang.?
7
8
9
10
திருநாவுக்கரசரின் அவதார தலம் என்ன?/ Where was Appar born?
திருவாமூர் THIRUVAAMUR
திருவாதவூர் THIRUVATHAVOR
சீர்காழி SEERKAZHI
திருநாவலூர் THIRUNAAVALOOR
படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the naayanaar shown in the picture?
அதிபத்த நாயனார்/ADHIPATTHA NAYANAR
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/TIRU KURIPPU THONDA NAYANAR
மாணிக்கவாசகர் அவதார தலம் என்ன?/ Where was maanikavasagar born?
சீர்காழி SEERKAZHI
திருநாவலூர் THIRUNAAVALOOR
திருவாதவூர் THIRUVATHAVOR
திருவாமூர் THIRUVAAMUR
முருக நாயனார் சிவபெருமானுக்கு என்ன தொண்டு செய்தார் / What service muruga naayanar did for Lord Shiva?
சிவபெருமானை அலங்கரிப்பார்/decorate sivaperuman
பூக்களைப் பறிப்பார்/pluck the flower
collecting flowers and decorating Shiva Lingam with garlands/பூக்களைப் பறித்து மாலையாக சிவபெருமானுக்குப்போடுவார்
மாணிக்கவாசகரின் அப்பா மற்றும்அம்மா பெயர் என்ன /What is Nambi aarora parent's name?
சம்புபாத சரிதர் SAMBUBAATHA SARITHAR / சிவஞானவதி SIVANYANAVATHI
திருவாசகம் THIRUVAASAGAM
படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the Nayanar shown in the picture
மூர்த்தி நாயனார்/MOORTHY NAYANAR
முருக நாயனார்/MURUKA NAYANAR
படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the Nayanar shown in the picture
அதிபத்த நாயனார்/ADHIPATTHA NAYANAR
முருக நாயனார்/MURUKA NAYANAR
நம்பி ஆரூரரின் அப்பா மற்றும்அம்மா பெயர் என்ன /What is Nambi aarora parent's name?
சம்புபாத சரிதர் SAMBUBAATHA SARITHAR THAAYAR சிவஞானவதி SIVANYANAVATHI
புகழனார் PUGALANAAR மாதினியார் MAATINIYAAR
சடையனார்/SADAIYANAAR
இசைஞானியார் ISAI NYANIYAAR
திலகவதி THILAGAWATHI
சந்தனம் அரைத்து சிவபெருமானுக்குப் பூசுவார்/offering fragrant sandalwood paste to anoint the icon of Shiva in the sokkanathar temple in Madurai.
இவர் எந்த நாயன்மார்?Which Nayanmaar is he?
sambanthar/சம்பந்தர்
Murthi Nayanar (மூர்த்தி நாயனார்)
நம்பிnambi aarorar/ஆரூரர்
மாணிக்கவாசகர் பாடிய திருமுறைகள் என்ன?/ What are thirumuraigal maanikavasagar have sang.?
8
9
திருக்குறிப்பு தொண்ட நாயனார் துணியைத் துவைத்துக் கொடுக்க முடியவில்லை என்றவுடன் என்ன செய்தார்.?What Thirukurippu Thonda Nayanar did when he could not wash the clothes?
துணி துவைக்கும் பாறையில் தமது தலையை மோதினார்/banged his head on the washing rock
மன்னிப்புக் கேட்டார்/He apologized
How does the naalvar thuthi song will start.?/ நால்வர் துதி பாடல் எப்படி தொடங்கும்?
kootrayinavaaru/கூற்றாயினவாறு
ulagellam/உலகெல்லாம்
பூழியர்கோன்/pooliyarkoon
thodudaiya/தோடுடைய
படத்தில் காட்டப்பட்டுள்ள நாயனார் பெயர் என்ன?/ What is the name of the Nayanar shown in the picture?
திருநீலகண்ட நாயனார்/THIRUNEELAKANDA NAAYANAR
முருக நாயனார்/MURUKA NAYANAR
அதிபத்த நாயனார் தங்க மீன் கிடைத்தவுடன் என்ன செய்தார்?/What did athipatta naayar did when he got the goldfish?
சமைத்து சாப்பிட்டார்./ cooked and ate
மீண்டும் அந்த தங்கமீனை சிவபெருமானுக்கு விட்டார்/Left the goldfish in the river again to god sivaperuman
நாயன்மார்கள் சிவப்பெருமானை மட்டுமே வழிபட்டனர்.
The Nayanmaarkal worshiped only Lord Siva.
YES/ஆமாம்
NO/இல்லை
திருமுறைகளைப் பாடும் பொழுது திருச்சிற்றபலம் என்று கூறி பாட வேண்டும்.
in the beginning of sing thirumurai, mandatory to say thiruchitrampalam
NO/இல்லை
YES/ஆம்
சிவனடியார்கள் என்றால் என்ன?/What is the meaning of "SIVANADIYARGAL"?
சிவபெருமானைவணங்குபவர்கள்/the peoples who worship only sivaperuman
முருகனை வணங்குபவர்கள்/the peoples who worship murugan
விநாயகரை வணங்குபவர்கள்/the peoples who worship vinayagar
அனைத்து விடைகளும்/all the above
