Font size
WorksheetsExodus 5 (2nd run)
Total questions: 26
Worksheet time: 39mins
மோசே பார்வோனிடத்தில் திரும்பிப்போய்: இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப்பண்ணினதென்ன? இந்த ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.
True
False
மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய் யார் தங்களை சந்தித்ததாக சொன்னார்கள் ?
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்
ஆபிரகாமின் தேவன்
எபிரெயருடைய தேவன்
தேவனாகிய கர்த்தர்
கர்த்தருக்கு பலியிட எத்தனை நாள் பிரயாண தூரம் போகவேண்டும் என்று மோசே சொன்னார்?
(a)
"உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்" - யார் யாரிடம்?
மோசேயிடம் - இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்
ஆளோட்டிகளிடம் - இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்
பார்வோனிடம் - இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு எங்கே பண்டிகை கொண்டாடும்படி ஜனங்களை அனுப்பிவிட மோசே பார்வோனிடம் கூறினான் ?
மலையில்
வனாந்தரத்தில்
தேசத்தில்
பார்வோன் மற்றும் அவருடைய ஊழியக்காரரின் கையிலே கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது என்ன?
(a)
எதற்கு செவிகொடுக்க விடாதிருங்கள் என்று பார்வோன் கட்டளையிட்டான்.
மோசேக்கும் ஆரோனுக்கும்
கர்த்தருக்கு
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்களுக்கு
வீண்வார்த்தைகளுக்கு
பார்வோனுடைய ஆளோட்டிகள் யாரை அடித்தார்கள்?
ஆரோன்
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்
மோசே
இஸ்ரவேலர்
மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டது யார்?
ஆளோட்டிகள்
கர்த்தர்
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்
பார்வோன்
எது கொடுக்கப்படுவதில்லை?
செங்கல்
வைக்கோல்
பட்டயம்
தாளடி
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் _______________ ____________ என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார்.
(a)
எதைக் கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்?
உமது பிரஸ்தாபத்தைக்
உமது அதிசயத்தைக்
உமது நாமத்தைக்
உமது கைவல்லமையைக்
இஸ்ரவேல் புத்திரரின் தலைவருடைய வாசனை யாருடைய கண்களுக்கு முன்பாக கெடுத்துப்போடப்பட்டது?
இஸ்ரவேல் வம்சத்தார்
பார்வோன்
பார்வோனின் ஊழியக்காரர்
பார்வோனின் ஆளோட்டிகள்
ஜனங்கள்
எதினிமித்தம் கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயந்தீர்க்கக்கடவர் என்றார்கள்?
எங்கள் வாசனையைக் கெடுத்ததினிமித்தம்
தங்களுக்கு இக்கட்டு வந்ததினிமித்தம்
அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம்
ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே
யாருடைய வாசனை கெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது?
ஜனங்கள்
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்
இஸ்ரவேல் புத்திரர்
பார்வோன்: நீங்கள் ---------------------------------------------------, சோம்பலாயிருக்கிறீர்கள்;
அதினால்தான் போகவேண்டும், கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள்.
வீண் வார்த்தை பேசி
சோம்பலுள்ளவர்களாயிருக்கிறீர்கள்
சோம்பலாயிருக்கிறீர்கள்
சும்மாயிருக்கிறீர்கள்
பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டது யார்?
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்
மோசேயும் ஆரோனும்
மோசே
ஜனங்கள்
"உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன?" சொன்னது யார்?
மோசேயும் ஆரோனும்
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்
மோசே
ஜனங்கள்
ஆளோட்டிகள் யாரை நோக்கி வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்?
இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்கள்
ஜனங்கள்
இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்
பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி:
செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை துரிதப்படுத்தினார்கள்.
True
False
எதை சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்துதேசம் எங்கும் சிதறிப்போனார்கள்?
தாளடிகள்
வைக்கோல்
"உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள்" சொன்னது யார்?
பார்வோன்
ஜனங்களின் ஆளோட்டிகள்
எகிப்தின் ராஜா
ஆளோட்டிகளின் தலைவர்
பார்வோனுடைய ஆளோட்டிகள்
தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகாதிருந்தால், எதை கர்த்தர் தங்கள் மேல் வரப்பண்ணுவார் என சொல்லப்பட்டுள்ளது?
மரணம்
கொள்ளைநோய்
பட்டயம்
வாதை
காரிருள்
மோசேயையும் ஆரோனையும் எபிரெயருடைய தேவன் சந்தித்தார்.
True
False
யாரை போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; என்று பார்வோன் சொன்னான்?
இந்த ஜனங்கள்
இஸ்ரவேல்
இஸ்ரவேல் புத்திரர்
இஸ்ரவேல் வம்சத்தார்
உன் ஜனங்கள்
"வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும்" என்று (1) யார் சொல்லி (2) யார் பார்வோனிடம் சொன்னது?
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்-மோசேயும் ஆரோனும்
தேவனாகிய கர்த்தர்-ஆரோன்
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்-மோசே
கர்த்தர்-மோசேயும் ஆரோனும்
தேவனாகிய கர்த்தர்-மோசே
