Font size
WorksheetsExodus 33
Total questions: 21
Worksheet time: 29mins
கர்த்தர் எது பண்ணாதபடிக்கு அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு நடுவே செல்லமாட்டேன் என்றார் ?
இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்ததினால் கர்த்தர் அவர்களை ____ ஜனங்கள் என்றார்
ஏன் இஸ்ரவேல் புத்திரர் ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள் ?
துக்கமான வார்த்தைகளை ஜனங்கள் கேட்டதினால்
உங்களை நிர்மூலம்பண்ணுவேன் என்றதால்
மோசே ஜனங்களுக்கு சொல்லியிருந்தார்
கர்த்தர் ஜனங்களுக்கு சொல்லியிருந்தார்
இஸ்ரவேல் புத்திரர் எந்த மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்?
சீனாய்
சீகேம் பர்வதம்
ஓரேப்
இஸ்ரவேல் புத்திரர் தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்ட பின்னர் ஆசரிப்புக்கூடாரம் எங்கே போடப்பட்டது ?
பாளயத்துக்குப் அருகே
மலைக்கு புறம்பே
பாளயத்துக்குப் புறம்பே
மலைக்கு அருகே
மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் செய்தது ?
எழுந்திருந்து
தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று
அமர்திருந்து
கூடாரவாசலில் பணிந்து
ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்ட போது அவர்கள் செய்தது ?
எழுந்திருந்து
தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று
அமர்திருந்து
கூடாரவாசலில் பணிந்து
ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தவன் யார்
ஆரோன்
மோசே
யோசுவா
ஊர்
யோசுவாவின் தகப்பன் ?
என் ___ உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு ____ தருவேன் என்றார்.
உன்னைப் ___ அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் ____ கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.
" உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால்" , மோசே கர்த்தரிடம் எதற்காக வழியை அறிவியும் என்றார் ?
கர்த்தரை அறிவதற்கும்
கர்த்தரின் கண்களில் கிருபை கிடைப்பதற்கும்
கர்த்தரின் கண்களில் தயவு கிடைப்பதற்கும்
கர்த்தருடைய எது மோசே கூட செல்லாமற்போனால், ஜனங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும் என்று மோசே சொன்னார் ?
கிருபை
சமுகம்
வல்லமை
"பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள்" என்று எதினால் விளங்கும் என்று மோசே சொன்னார் ?
கர்த்தர் அவர்களோடு வருவதினால்
கர்த்தர் அவர்களோடு இருப்பதினால்
கர்த்தரின் சமுகம் அவர்களோடு இருப்பதினால்
மோசே தனக்கு எதை காண்பித்தருளும் என்று கர்த்தரிடத்தில் கேட்டார் ?
வல்லமை
கிருபை
மகிமை
தயை
கர்த்தர் தன்னுடைய எதை எல்லாம் மோசேக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணுவேன் என்றார் ?
வல்லமை
கிருபை
மகிமை
தயை
கர்த்தர் தன்னுடைய எதை மோசேக்கு முன்பாகக் கூறுவேன் என்றார் ?
நாமம்
கிருபை
மகிமை
தயை
ஒரு மனுஷனும் உயிரோடிருக்கக்கூடாது எப்போது ?.
தேவனுடைய முகத்தை கண்டால்
தேவனை கண்டால்
தேவனுடைய மகிமை கடந்துபோகும்போது, மோசேயை எங்கு வைப்பேன் என்றார் ?
கன்மலையில்
கன்மலையின் கொடுமுடியில்
கன்மலையின் வெடிப்பில்
கன்மலையின் மேலே
தேவனுடைய மகிமை கடந்துபோகும்போது, மோசேக்கு தெரிவது ?
தேவனுடைய மகிமை கடந்துபோகும்போது, மோசேக்கு தெரியாதது ?
