wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Book of Luke - Quiz

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.
  1. தூபபீடத்தில் சகரியாவுக்கு கர்த்தருடைய தூதர் எங்கே தோன்றினார்.

a)
  1. தூபபீடத்தின் இடதுபுறம்

b)
  1. தூபபீடத்தின் வலதுபுறம்

2.

எந்த வயதான தீர்க்கதரிசி இயேசுவை ஜெருசலேமின் மீட்பராக அங்கீகரித்தார்?

a)

பர்னபாஸ்

b)

அன்னாள்

c)

அகபஸ்

d)

ஏனோக்

3.

பிசாசினால் சோதிக்கப்பட்ட பிறகு, இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே எங்கே திரும்பிப்போனார்?

a)

பெத்லகேம்

b)

கலிலேயா

c)

நாசரேத்

d)
  1. யோர்தான்

4.

5,000 பேருக்கு உணவளிக்க இயேசு எத்தனை ரொட்டிகளையும் மீன்களையும் பயன்படுத்தினார்?

a)

ஐந்து அப்பம், இரண்டு மீண்

b)

ஐந்து ஆப்பம், இரண்டு மீன்

c)

ஐந்து அப்பம், இரண்டு மீன்

5.

நல்ல சமாரியன் உவமையில், சமாரியன் உதவுவதற்கு முன்பு காயமடைந்த மனிதனைக் கடந்து சென்றவர் யார்?

a)

ஆசாரியன்

b)

சமாரியன்

c)

லேவியன்

d)

எகிப்தியன்

6.

இயேசு தாம் செல்லவிருந்த ஒவ்வொரு ஊருக்கும், இடத்துக்கும் தனக்கு முன்னால் எத்தனை மக்களை அனுப்பினார்

a)

2

b)

12

c)

72

d)

70

7.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உடலை யார் கேட்டார்கள்?

a)

யாக்கோபு

b)

அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு

c)

யூதா

d)
  1. அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோவான்

8.

இயேசு பிலாத்துவிடம் கொண்டு வரப்பட்டபோது தலைமைக் குரு யார்?

a)
  1. காய்பா

b)
  1. அன்னா

c)
  1. பொந்தியுபிலாத்து

d)
  1. பிலிப்பு

9.

பஸ்கா விருந்து தயாரிக்க எந்த இரண்டு சீடர்களை இயேசு அனுப்பினார்?

a)

அந்திரேயா, யாக்கோபு

b)

பேதுரு, யோவான்

c)

யோவான்,பிலிப்பு

d)

பிலிப்பு,பர்த்தலமேயு

10.

இயேசு விதவையின் மகனை மரித்தோரிலிருந்து எழுப்பிய நகரத்தின் பெயர் என்ன?

a)
  1. பெத்சாயிதா

b)

பெத்லகேம்

c)

நாயீன்

d)
  1. எம்மாவு

11.

எருசலேமுக்குச் செல்லும் வழியில் எத்தனை தொழுநோயாளிகளை இயேசு குணப்படுத்தினார்?

a)

12

b)

5

c)

10

d)

2

12.

நாசரேத்தில் உள்ள ஜெப ஆலயத்தில் இயேசு பிரசங்கித்தபோது எந்த தீர்க்கதரிசியைக் குறிப்பிட்டார்?

a)

எலியா

b)

ஏசாயா

c)

எலிசா

d)

எசேக்கியேல்

13.

  1. இயேசு அவர்களை எங்கே அழைத்துச்சென்று, கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார், அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்?

a)

நாயீன்

b)
  1. பெத்தானியா

c)

ஏருசலேம்

d)
  1. கலிலேயா

14.

எந்த ரோமானியப் பேரரசர் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆணையை வெளியிட்டார்?

a)
  1. ஏரோது

b)

அகுஸ்துராயன்

c)
  1. பிலாத்து

d)
  1. திபேரியுராயன்

15.
  1. சகரியாவின் மனைவி பெயர் என்ன?

a)
  1. மரியாள்

b)

எலிசபெத்

c)

மார்த்தா

d)

பியூலா

16.

அத்தி மரத்தின் உவமையில் உரிமையாளர் எத்தனை வருடங்கள் பழத்தைத் தேடி வந்தார், ஆனால் எதையும் கண்டுபிடிக்கவில்லை?

a)

7

b)

1

c)

3

d)

4

17.
  1. _____________________, என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

a)
  1. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்

b)
  1. இவையெல்லாம் சம்பவிக்குமுன்

c)
  1. சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்

d)
  1. வானமும் பூமியும் ஒழிந்துபோம்

18.

இயேசுவின் பிறப்பை முதலில் கண்டவர்கள் யார்?

a)

ஞானிகள்

b)

மேய்ப்பர்கள்

c)
ஜோதிடர்கள்
19.
  1. _________, அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; ________ சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த __________ அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.

a)
  1. சரிந்து விழும்படி, கொடுக்கப்படும், போடுவார்கள்

b)
  1. கொடுங்கள், அமுக்கிக் குலுக்கி, அளவினால்

20.

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு சீடர்களுக்குத் தோன்றியபோது அவர்களிடம் என்ன சொன்னார்?

a)

ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கட்டும்

b)

உங்களுக்குச் சமாதானம் என்றார்

c)
  1. நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்