NEW
Font size
WorksheetsMathew chapter 13 and14
Total questions: 20
Worksheet time: 3mins
விதைகள் விதைக்கப்பட்டது எத்தனை இடத்தில்?
1
5
3
4
பரலோக ராஜ்ஜியம்............ ஒப்பாயிருக்கிறது எத்தனை பொருள்கள்!
3
4
2
5
பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.
சரி
தவறு
இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், ஆண்டவரே அறிந்துகொண்டோம் என்றார்கள்.
❌தவறு
சரி✅
யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டவள்
ஏரோதின் மகள்
ஏரோதியாள்
ஏரோதின் மனைவி
பிலிப்புவின் மகள்
வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டது...
பெண்
பெரும்பாடுள்ள ஸ்திரீ
அவர்கள்
ஜனங்கள்
ஒரு மலையின்மேல் ஏறி,
தனிமையாக இருந்தார்
தனித்திருந்தார்
ஜெபம் பண்ணினார்
தனிமையில் இருந்தார்
கடலை கடந்து________ நாட்டில் சேர்ந்தார்கள்.
கெனசரேத்து
கெனேசரெத்து
கெனேசரேத்து
கெனேசெரேத்து
ஏரோது யோவானை கொலைசெய்ய மனதாயிருந்தான்
✅
❌
ஓர் இடத்துக்குத் தனியே போனார் எங்கே?
மலை
மலையின் மீது
படவில்
வனாந்திரம்
துக்கமடைந்தது யார்?
ஏரோது
ஏரோதியாள்
ராஜா
சீஷர்
துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தார்கள்.
பன்னிரண்டு
பண்ணிரென்டு
பன்னிரெண்டு
12
புருஷர்கள் ஏறக்குறைய...
5000
6000
4000
3000
ஜனங்கள் எங்கே பந்தியிருந்தார்கள்
தரையில்
மலையில்
புல்லின் மேல்
புல்லின் மீது
எப்பொழுது கடலின் மேல் நடந்தார்?
ராத்திரியில்
இரவில்
ஜாமத்தில்
நாலாம் ஜாமம்
அவர்______ உவமையாகச் சொன்னார்
விசேஷங்களை
சுவிசேஷத்தை
விசேஷத்தை
விஷயங்களை
பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி _________அருளப்பட்டது
அவர்களுக்கு
ஜனங்களுக்கு
சீஷர்களுக்கு
உங்களுக்கு
அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள் யார் கூற்று
தீர்க்கதரிசி
எரேமியா
ஏசாயா
தீர்க்கதரிசியின்
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதை
30 , 60 , 100
60 , 30,100
100,30, 60
100 , 60 , 30
வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. எது?
பரலோகம்
பரலோக ராஜ்ஜியம்
தேவனுடைய ராஜ்யம்
பரலோக ராஜ்யம்
