Font size
WorksheetsExodus 25 (2nd Run)
Total questions: 27
Worksheet time: 41mins
பெட்டியின் நீளம் _____ முழமும், அதின் அகலம் _____ முழமும், அதின் உயரம் _____ முழமுமாயிருப்பதாக.
ஒன்றரை, இரண்டரை, ஒன்றரை
இரண்டரை, ஒன்றரை, ஒன்றரை
ஒன்றரை, ஒன்றரை, இரண்டரை
இஸ்ரவேல் புத்திரரிடத்தில், வாங்கவேண்டிய காணிக்கைகளாக சொல்லப்பாட்டிற்கும் பொருட்களின் எண்ணிக்கை எத்தனை ?
(a)
பெட்டிக்கு, எத்தனை பொன் வளையங்களை வார்ப்பிக்கவேண்டும் ?
(a)
தண்டுகளை, எந்த மரத்தால் செய்யவேண்டும் ? அதை எதினால் மூட வேண்டும் ?
பொன்தகட்டால்
பொன்னினால்
சீத்திம் மரம்
பசும்பொன்தகட்டால்
கிருபாசனம் எப்படி இருக்கக்கடவது.?
இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமும்
ஒன்றரை முழ நீளமும் இரண்டரை முழ அகலமும்
மேஜையை சுற்றிலும் எத்தனை விரற்கடையான சட்டங்கள் உண்டாக்கவேண்டும் ?
(a)
குத்துவிளக்கின் பக்கங்களில் எத்தனை கிளைகள் விடவேண்டும்?
(a)
ஒவ்வொரு கிளையிலும், வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான எத்தனை மொக்குகளும், பழமும், பூவும் இருக்கவேண்டும்
3,1,1
2,1,1
1,3,1
1,1,3
எத்தனை அகல்களைச் செய்யவேண்டும் ?
5
6
7
9
குத்துவிளக்கையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் எத்தனை தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும்.?
ஐந்து
மூன்று
இரண்டு
ஒன்று
அபிஷேகதைலத்துக்கு தேவையானது எது?
பரிமளவர்க்கங்கள்
சுகந்தவர்க்கங்கள்
ஒலிவ எண்ணெய்
விளக்கெண்ணெய்
தூபத்துக்கு தேவையானது எது?
பரிமளவர்க்கங்கள்
சுகந்தவர்க்கங்கள்
ஒலிவ எண்ணெய்
விளக்கெண்ணெய்
இரண்டரை முழ நீளத்தில் செய்ய வேண்டியவை:
பெட்டி
கிருபாசனம்
மேஜை
பலகை
ஒன்றரை முழ அகலத்தில் செய்ய வேண்டியவை:
பெட்டி
கிருபாசனம்
மேஜை
பலகை
ஒன்றரை முழ உயரத்தில் செய்ய வேண்டியவை:
பெட்டி
கிருபாசனம்
மேஜை
பலகை
பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது என்ன?
சாட்சிப்பிரமாணம்
நியாயப்பிரமாணம்
கற்பனைகள்
உடன்படிக்கை புஸ்தகம்
பசும்பொன்தகட்டால் மூடவேண்டியவை:
பெட்டி
மேஜை
தூபபீடம், அதின் கொம்புகள்
பலகை
கிருபாசனம்
பசும்பொன்னினாலே பண்ணவேண்டியவை:
மேஜைக்குரிய தட்டுகள், தூபக்கரண்டிகள், கிண்ணங்கள், பானபலி கரகங்கள்
மார்பதகத்திற்கு தேவையான சங்கிலிகள்
ஆசாரியருக்கான "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்ற பட்டம்
குத்துவிளக்கு, கத்தரிகள், சாம்பல் பாத்திரங்கள்
கிருபாசனம்
பொன்னினால் எதற்கு திரணை செய்யவேண்டும்?
மேஜையை சுற்றி
மேஜையின் சட்டத்தை சுற்றி
பெட்டியை சுற்றி
கிருபாசனத்தை சுற்றி
பொன்தகட்டால் மூடவேண்டியவை:
தண்டுகள்
பலகைகள்
தாழ்ப்பாள்கள்
தூண்கள்
வளைவாணிகளின் குமிழ்கள், வளையங்கள்
இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருப்பது எது?
கிருபாசனம்
பெட்டி
மேஜை
தூபபீடம்
தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்டது எது?
பழங்கள்
கிளைகள்
2 கேருபீன்கள்
கிருபாசனம்
தகடாய் அடித்த பொன்னால் செய்யப்பட்டது எது?
பழங்கள்
கிளைகள்
2 கேருபீன்கள்
கிருபாசனம்
ஏகவேலையாய்/ ஒரே வேலையாய் செய்யப்படவேண்டியது எது?
2 கேருபீன்கள்
பழங்கள்
கிளைகள்
குத்துவிளக்கு
மேஜைக்குரியவை:
தட்டுகள், தூபக்கரண்டிகள்
கிண்ணங்கள், பானபலி கரகங்கள்
கிண்ணிகள்
நெருப்புச்சட்டிகள்
சட்டிகள், முள்துறடுகள்
பலிபீடத்துக்குரியவை:
தட்டுகள், தூபக்கரண்டிகள்
கிண்ணங்கள், பானபலி கரகங்கள்
சட்டிகள், முள்துறடுகள்
கிண்ணிகள்
நெருப்புச்சட்டிகள்
கர்த்தருடைய சந்நிதியில் நித்தமும் இருப்பது --------------
(a)
