wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

SUNDAY SCHOOL - PRIMARY - TEST 1

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

1. விசுவாசத்தின் தகப்பன் யார்?

a)

மோசே

b)

ஆபிரகாம்

c)

ஈசாக்கு

d)

யாக்கோபு

2.

2. ஆண்டவர் தன்னிடம் கனவில் பேசிய இடத்திற்கு யாக்கோபு என்ன பெயரிட்டார்?

a)

பெயர்செபா

b)

கானான்

c)

பெத்தேல்

d)

லூஸ்

3.

3. யோசேப்பின் சகோதரர்கள் எத்தனை பேர்?


(ENTER NUMERICAL VALUE)

(a)  

4.

4. கர்த்தர் யாரைக்கொண்டு இஸ்ரேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தார்?

a)

ஆபிரகாம்

b)

மோசே

c)

யோசுவா

d)

யோசேப்பு

5.

5. மோசே தன் கோலை தரையில் போட்டதும் அது என்னவாக மாறியது?

a)

தவளை

b)

நெருப்பு

c)

சர்ப்பம்

d)

கோல் மறைந்துவிட்டது

6.

6. யாருடைய மனைவி உப்புத் தூணாக மாறினார்?

a)

ஆபிரகாம்

b)

ஈசாக்கு

c)

ஆதாம்

d)

லோத்து

7.

7. வேட்டையில் வல்லவனாய் வாழ்ந்துவந்தது யார்?

a)

ஏசா

b)

யோசேப்பு

c)

யாக்கோபு

d)

ஈசாக்கு

8.

8. யோசேப்பு கண்ட கனவுகளை தேர்வு செய்க.

a)
b)
c)
d)
9.

9. எகிப்துதேசம் எங்கும் எத்தனை நாள்/நாட்கள் காரிருள் உண்டாயிற்று?


(ENTER THE NUMERICAL VALUE)

(a)  

10.

10. இஸ்ரவேல் மக்கள் எந்த சமுத்திரத்தை கடந்துபோக கர்த்தர் உதவி செய்தார்?

a)

திமோர் கடல்

b)

அரபிக்கடல்

c)

செங்கடல்

d)

காஸ்பியன் கடல்

11.

11. "ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்."


இந்த வசனம் வேதாகமத்தில் எங்குள்ளது?

a)

தொடக்கநூல் – 20:12

b)

தொடக்கநூல் – 15:6

c)

விடுதலைப் பயணம் – 15:6

d)

விடுதலைப் பயணம் – 20:12

12.

12. ஆண்டவர் ஏசாவுக்கு "இஸ்ரவேல்" என்று பெயரிட்டார்.


சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

13.

13. யோசேப்பின் சகோதரர்கள் ஆடுகளை மேய்க்க எங்கே சென்றார்கள்?

a)

தோத்தான்

b)

ஓரேப்

c)

சீகேம்

d)

பெத்தேல்

14.

14. எட்டாவது (8th) வாதை எது?

a)
b)
c)
d)
15.

15. எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்ட இஸ்ரவேல் புத்திரர் எந்த மனநிலையில் இருந்தார்கள் ?

a)

பயந்தார்கள்

b)

அழுதார்கள்

c)

மகிழ்ந்தார்கள்

d)

ஒளிந்துகொண்டார்கள்

16.

இவர் யார்?

a)

யோசேப்பு

b)

யாக்கோபு

c)

பென்யமின்

d)

ரூபன்

17.

17. "உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன்" என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?

a)

மோசே

b)

யாக்கோபு

c)

ஈசாக்கு

d)

ஆபிரகாம்

18.

18. ஏசாவின் உடல் செந்நிறமாகவும், உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது?


சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

19.

19. கர்த்தர் எகிப்தியர்மேல் எத்தனை வாதைகளை கட்டளையிட்டார்?


(ENTER THE NUMERICAL VALUE)

(a)  

20.

20. ஏனெனில் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, “_______________ , உனக்குத் துணையாய் இருப்பேன்” என்று உன்னிடம் சொல்பவரும் நானே.

a)

திகையாதே

b)

அஞ்சாதே

c)

கலங்காதே

d)

சோர்ந்து போகாதே

21.

21. மோசே தன்னுடைய எந்த இரண்டு இயலாமைகளை கர்த்தரிடம் சொன்னார்?

a)

ஊமை

b)

திக்குவாய்

c)

காது கேளாமை

d)

மந்தநாவு

22.

22. எந்த வாதை வந்தபிறகு பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை போகவிட்டார்?

a)
b)
c)
d)
23.

23. யோசேப்பை எத்தனை வெள்ளிக்காசுக்கு விற்றார்கள்?


(ENTER THE NUMERICAL VALUE)

(a)  

24.

24. லோத்து என்பவர் யாருடைய சகோதரன் மகன்?

a)

யோசேப்பு

b)

யாக்கோபு

c)

ஆபிரகாம்

d)

மோசே

25.

இந்த குழந்தையின் பெயர் என்ன?

a)

மோசே

b)

மிரியாம்

c)

யோசேப்பு

d)

யாக்கோபு