wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Exodus 8

Total questions: 22

Worksheet time: 1hrs 6mins

Name
Class
Date
1.

கர்த்தர் பார்வோனிடத்தில் போய் தனக்கு என்ன செய்ய தன் ஜனங்களை அனுப்பிவிடும்படி சொல்ல சொன்னார் ?

a)

ஆராதனை செய்ய

b)

பலி செலுத்த

c)

பண்டிகை ஆசாரிக்க

2.

எது தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும் ?

4 lines
3.

தவளைகள் யார் மேல் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் ?

a)

பார்வோன்

b)

பார்வோன் ஜனங்கள்மேல்

c)

பார்வோன் தலைவர்

d)

பார்வோன் ஊழியக்காரர்

4.

தவளைகள் எதின் மேல் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் ?

a)

வீடு

b)

படுக்கை அறை

c)

அடுப்பு

d)

அப்பம் பிசைகிற தொட்டி

5.

கோலை நீட்டி தவளைகளை வரும்படி செய்தது யார் ?

a)

மோசே

b)

ஆரோன்

6.

கோலை எங்கு நீட்டி தவளைகளை வரும்படி செய்யப்பட்டது ?

a)

நதி

b)

தொட்டிகள்

c)

குளங்கள்

d)

வாய்க்கால்

7.

மந்திரவாதிகளால் , எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ண முடியவில்லை.

a)

TRUE

b)

FALSE

8.

தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகள் யார் மேல் வராமலிருக்க மோசே விண்ணப்பம்பண்ணவேண்டியதாய் இருந்தது ?

a)

பார்வோன்

b)

பார்வோன் ஜனங்கள்மேல்

c)

பார்வோன் ஊழியக்காரர்

d)

பார்வோன் தலைவர்

9.

தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் மோசே விண்ணப்பம்பண்ணவேண்டிய காலமென்று பார்வோன் சொன்னது எப்போது ?

a)

same time

b)

same day

c)

next day

d)

day after next day

10.

"தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை" இது யார் அறியும்படி காரியங்கள் நடந்தது ?

a)

மோசே

b)

எகிப்தியர்

c)

பார்வோன்

d)

இஸ்ரவேல் ஜனங்கள்

11.

எங்கே இருந்த தவளைகள் செத்துப்போயிற்று ?

a)

வீடுகள்

b)

முற்றங்கள்

c)

படுக்கை அறை

d)

வயல்கள்

12.

எத்தனையாவது வாதையில் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது ?

a)

1

b)

2

c)

3

d)

4

13.

மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படி செய்தார்கள்

a)

FALSE

b)

TRUE

14.

பூமியின் புழுதியின்மேல் அடித்தயுடன் வந்தது எது ?

a)

தவளை

b)

பேன்

c)

வெட்டுக்கிளி

d)

வண்டு

15.

பேன்கள் எங்கு காணப்பட்டது ?

a)

மனிதர்

b)

முற்றங்கள்

c)

வயல்கள்

d)

மிருகஜீவன்கள்

16.

"இது தேவனுடைய விரல்" என்றது யார், எந்த வாதை ? (2 பதில்கள் )

a)

பார்வோன்

b)

தவளை

c)

பார்வோனின் மந்திரவாதிகள்

d)

பேன்

17.

பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது சொல்லப்பட்ட வாதை ?

a)

பேன்

b)

தவளை

c)

வண்டு

d)

கொள்ளைநோய்

18.

"பூமியின் நடுவில் நானே கர்த்தர்" என்பதை பார்வோன் அறியும்படி செய்யப்பட்ட வாதை

a)

பேன்

b)

தவளை

c)

வண்டு

d)

கொள்ளைநோய்

19.

வண்டுகளினாலே தேசம் என்னவாயிற்று ?

a)

கெட்டுப்போயிற்று

b)

நாற்றம் எடுத்தது

c)

மூடிக்கொண்டது

20.

தேசத்திலே தேவனுக்கு பலியிட்டால் எதை பலி செலுத்த வேண்டியதாயிருக்கும் என்று மோசே சொன்னார் ?

4 lines
21.

வனாந்தரத்தில் எத்தனை நாள் பிரயாணம்போய் பலியிடும்படி தேவனாகிய கர்த்தர் விதித்திருக்கிறார் ?

a)

2

b)

3

c)

4

d)

5

22.

எது ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை ?

a)

பேன்

b)

வெட்டுக்கிளி

c)

தவளை

d)

வண்டு