wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மத்தேயு நற்செய்தி 11 to 20

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மனிதராய்ப் பிறந்தவர்களுள் -----------விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை.

a)

இயேசுவை

b)

திருமுழுக்கு யோவானை

c)

மரியாளை

d)

யோசேப்பை

2.

இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்?

a)

ஞானிகளுக்கு

b)

வலியவர்களுக்கு

c)

சிறுபிள்ளைகளுக்கு

d)

பரிசுத்தவான்களுக்கு

3.

தீர்ப்பு நாளில் ----------------- கிடைக்கும் தண்டனையை விட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்

a)

சோதோமுக்கு

b)

கொராசின்க்கு

c)

பெத்சாய்தாக்கு

d)

கப்பர்நாகுமுக்கு

4.

அர்ப்பண அப்பங்களை யார் உண்ண வேண்டும் ?

a)

தாவீது

b)

குருக்கள்

c)

சீடர்கள்

d)

பரிசேயர்கள்

5.

ஓய்வு நாள் யாருக்கு கட்டுப்பட்டது ?

a)

சீடர்களுக்கு

b)

மானிட மகனுக்கு

c)

சிறு பிள்ளைகளுக்கு

d)

பெரியவர்களுக்கு

6.

“இதோ என் ஊழியர்;

இவர் நான் தேர்ந்துகொண்டவர்.

இவரே என் அன்பர்;

இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது;

இவருள் என் ஆவி

தங்கும்படி செய்தேன்;" இது யார் உரைத்த வாக்கு?

a)

எலியா

b)

மலாக்கி

c)

எசக்கியால்

d)

எசாயா

7.

யாருக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.

a)

மானிட மகனுக்கு

b)

தூய ஆவிக்கு

c)

பெயல்செபூக்கு

d)

கடவுளுக்கு

8.

உள்ளத்தின் நிறைவையே----------- பேசும்

a)

மனம்

b)

நாக்கு

c)

இதயம்

d)

வாய்

9.

தென்னாட்டு அரசி யாருடைய ஞானத்தைக் கேட்க வந்தாள் ?

a)

யோனா

b)

சாலமோன்

c)

எலியா

d)

இயேசு

10.

யார் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள்?.

a)

பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகள்

b)

வழியோரம் விதைக்கப்பட்ட விதைகள்

c)

முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகள்

d)

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள்

11.

விண்ணரசு எதற்க்கு ஒப்பாகும்?

a)

புதையலுக்கு

b)

புளிப்புமாவுக்கு

c)

விலை உயர்ந்த முத்துக்கு

d)

இவை அனைத்தும்

12.

இரவின் --------காவல்வேளையில், இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார்.

a)

முதலாம்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

d)

நான்காம்

13.

அவர்கள் இயேசுவின் -------- தொட அனுமதிக்குமாறு வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர்.

a)

கையையாவது

b)

மேலுடையின் ஓரத்தையாவது

c)

காலையாவது

d)

முகத்தையாவது

14.

இயேசு எத்தனை அப்பங்களை எத்தனை பேருக்கு பகிர்ந்தளித்தார் ?

a)

1. ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு

b)

2. ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்கு

c)

3. ஏழு அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு

d)

4. 1 மற்றும் 2

15.

இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்த

போது யார் அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டார் ?

a)

பேதுரு

b)

யோவான்

c)

மத்தேயு

d)

எவரும் இல்லை

16.

யார் முன் இயேசு தோற்றம் மாறினார்?

a)

பேதுரு, யாக்கோபு , மத்தேயு

b)

யாக்கோபு , யோவான்,மத்தேயு

c)

பேதுரு, மத்தேயு , யோவான்

d)

பேதுரு, யாக்கோபு , யோவான்

17.

ஸ்தாத்தேர்’ என்னும் வெள்ளி நாணயம் -------- திராக்மா பணத்தின் மதிப்புடையது.

a)

மூன்று

b)

நான்கு

c)

இரண்டு

d)

ஐந்து

18.

சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?

a)

குற்றத்தை மன்னிக்க வேண்டும்

b)

தண்டனை தர வேண்டும்

c)

குற்றத்தை உணர்த்த வேண்டும்

d)

குற்றத்தை மறக்க வேண்டும்

19.

-----------விண்ணரசில் புகுவது கடினம்

a)

பாவிகள்

b)

மனம் மாறாதவர்கள்

c)

செல்வர்

d)

கல்மனம் கொண்டோர்

20.

செபதேயுவின் மனைவியின் வேண்டுகோளை கேட்டு எத்தனை சீடர்கள் கோபம் கொண்டனர் ?

a)

12

b)

10

c)

9

d)

11