wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மகத்துவமிக்க இரவு

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மகத்துவமிக்க இரவு பற்றிய அத்தியாயம் குர்ஆனில் எத்தனையாவது அத்தியாயம்?

a)

98

b)

96

c)

97

d)

95

2.

மகத்துவமிக்க இரவில் எதை அருளினான்?

a)

லைலத்துல் கத்ர்

b)

தவ்ராத்

c)

குர்ஆன்

d)

இன்ஜில்

3.

மகத்துவமிக்க இரவு எதை விட சிறந்தது?

a)

வானம்

b)

பூமி

c)

ஆயிரம் மாதங்கள்

d)

உலகம்

4.

மகத்துவமிக்க இரவு எதுவரை நீடிக்கும்?

a)

உலகம் அழியும் வரை

b)

ரமலான் முடியும் வரை

c)

வைகறை வரை

d)

மஃரிப் வரை

5.

மகத்துவமிக்க இரவில் யார் எல்லாம் இறங்குகிறார்கள்? (More than one answers)

a)

ஜின்கள்

b)

வானவர்கள்

c)

ரூஹ்

d)

நபிமார்கள்

6.

மகத்துவமிக்க இரவில் நின்று வணங்குபவருக்கு

a)

லைலத்துல் கத்ர் கிடைக்கும்

b)

பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்

c)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்

d)

சைத்தான் களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்

7.

ரமலான் மாதத்தில் உள்ள கடைசி _________ இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்

a)

27

b)

25

c)

29

d)

ஒற்றைப்படை

8.

இதில் எந்த இரவுகள் லைலத்துல் கத்ருக்கு வாய்ப்புள்ளது?

a)

20

b)

21

c)

23

d)

26

9.

நபி (ஸல்) எப்போதிலிருந்து இஃதிகாஃப் துவங்குவார்கள்?

a)

லுஹரிலிருந்து

b)

இஷாவிலிருந்து

c)

ஃபஜ்ரிலிருந்து

d)

அஸரிலிருந்து

10.

இஃதிகாஃப் இருக்கும்போது தேவையில்லாமல்

a)

தூங்கக் கூடாது

b)

தொழக்கூடாது

c)

வெளியே செல்லக்கூடாது

d)

சாப்பிடக்கூடாது

11.

இஃதிகாஃப் இருப்பதின் நோக்கம்

a)

இரவில் குர்ஆன் ஓதுவது

b)

இரவில் தொழுவது

c)

பள்ளியில் தூங்குவது

d)

லைலத்துல் கத்ரு இரவை அடைவது

12.

27ம் இரவு தான் லைலத்துல் கத்ர் என்பது

a)

சரி

b)

தவறு

13.

கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை

a)

பெருநாள் தொழுகை

b)

ஜனாஸா தொழுகை

c)

இரவுத் தொழுகை

d)

மழைத்தொழுகை

14.

எனக்கு லைலத்துல் கதர் இரவு காண்பிக்கப்பட்டது பின்னர்

a)

அதை அறிவித்து விட்டேன்

b)

மறக்கடிக்கப்பட்டது

c)

சொல்லாமல் இருந்து விட்டேன்

15.

மகத்துவம் மிக்க இரவு எந்த மாதத்தில் உள்ளது

a)

ரபியுல் அவ்வல்

b)

ஷாபான்

c)

ரமலான்

d)

துல்ஹஜ்

16.

நபி ஸல் அவர்கள் எப்போது இஃதிகாஃப் முடிந்து வீட்டிற்குத் திரும்புவார்கள்

a)

கடைசி நாள் மஹ்ரிப்

b)

27 ஆம் நாள் இஷா

c)

29 ஆம் நாள் இஷா

d)

27 ஆம் நாள் மஹ்ரிப்

17.

லைலத்துல் கதிர் இரவில் யாரின் கட்டளைப்படி வானவர்கள் இறங்குகிறார்கள்

a)

ஜிப்ரீல்

b)

நபிமார்கள்

c)

இறைவனின்

d)

தாமாக

18.

லைலத்துல் கத்ர் இரவை நபி (ஸல்) எப்படி மறந்தார்கள்

a)

இருவர் சண்டையிட்டு கொண்டிருந்ததால்

b)

ஞாபக மறதியால்

c)

நோன்பு வைத்து இருந்ததால்

d)

உறங்கி விட்டதால்உறங்கி விட்டதால்

19.

லைலத்துல் கத்ர் இரவில் என்ன செய்ய வேண்டும்

a)

அமல்கள்

b)

வீதிகளில் விளையாட்டு

c)

தூங்குவது

d)

கதை பேசுவது

20.

லைலத்துல் கதிர் இரவில் தொழுபவருக்கு

a)

இரண்டு மடங்கு நன்மை

b)

மூன்று மடங்கு நன்மை

c)

ஒரு வருடம் தொழுத நன்மை

d)

ஆயிரம் மாதங்கள் தொழுத நன்மைஆயிரம் மாதங்கள் தொழுத நன்மை