wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Mid-Year Assessment

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

இவையில் எந்த தொழுகை சுன்னத்?

a)

மக்ரிப்

b)

பாஜ்ர்

c)

ஈத்- உல் பிதர்

d)

ஈஷா

2.

இவையில் எது தொழுகையின் அரபி பெயர்?

a)

صَلَاةٌ

b)

صَوْمٌ

c)

بَقَرَةٌ

d)

فِيْلٌ

3.

எந்த இஸ்லாமிய மாதத்தில் நாம் நோன்பு வைப்போம்?

a)

துல்- ஹஜ்

b)

துள்- கொய்தா

c)

ரமதான்

d)

முஹர்ரம்

4.

நாம் ஏன் கலிமாஹ் கூற வேண்டும்?

a)

தெரியவில்லை

b)

உஸ்தாசஹ் சொல்ல சொன்னார்கள்

c)

அம்மா சொல்ல சொன்னார்கள்

d)

அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று நம்புகிறேன் என்று நம்புவது

5.

இவையில் எது ஈமானில் ஓர் பகுதி இல்லை?

a)

ஹஜ்

b)

மலக்குமார்கள்

c)

அல்லாஹ்

d)

நபிமார்கள்

6.

குர்ஆனில் எத்தனை நபிமார்கள் பற்றி கூறப்பட்டுள்ளது ?

a)

10

b)

20

c)

25

d)

40

7.

இவையில் எது 4 வேதங்களிலிருந்து ஒன்று அல்ல?

a)

ஹதீத்

b)

தவ்ரா

c)

சபூர்

d)

இன்ஜீல்

8.

மலைக்குமார்களின் முக்கிய பொறுப்பு என்ன?

a)

உலகை சுத்திவருவது

b)

நபிமார்களை தொந்தரவு செய்வது

c)

அல்லாஹ்வின் கட்டளைகளை பின்பற்றுவது

d)

மனிதர்கள் போல வாழுவது

9.

நோன்பு யாருக்கெல்லாம் கடமை?

a)

முஸ்லீம் அல்லாதவர்

b)

சிறு வயது குழந்தைகள்

c)

நோயாளிகள்

d)

முஸ்லிம்கள்

10.

இவையில் எது நோன்பை முறிக்கும்?

a)

தஸ்பிஹ் கூறுவது

b)

வேண்டும் என்றே உணவு உண்பது

c)

குரான் ஓதுவது

d)

தூங்குவது

11.

இவையில் எந்த தொழுகை நொன்பு பெருனால் அன்று தொழவேண்டும்

a)

தஸ்பிஹ்

b)

தராவிஹ்

c)

ஈத்- உல் பிதர்

d)

ஈத்- உல் அத்ஹ

12.

ஈத்( Eid) தொழுகைக்கு எந்த இரண்டும் ஷர்டு (Shartu) இல்லை?

a)

இமாம்

b)

ஜமாத்

c)

இகாமத்

d)

அதான்

13.

ஈத் தொழுகை முடிந்தபின் எல்லாரும் என்ன கேட்கவேண்டும் ?

a)

குத்துபாஹ்

b)

ரேடியோ

c)

பாட்டு

d)

கதை

14.

இவையில் எது மஸ்ஜித் ஒழுக்கம் அல்ல?

a)

தொழுவது

b)

மஸ்ஜிதில் ஓடுவது

c)

குரான் ஓதுவது

d)

துஆ சொல்வது

15.

மஸ்ஜிதுக்குள் நுழைந்த உடனே செய்யும் தொழுகை என்ன ?

a)

தஸ்பிஹ் தொழுகை

b)

தஹிய்யத்துல் மஸ்ஜித்

c)

தஹஜ்ஜுத்

d)

வித்ர் தொழுகை

16.

இவையில் எது நேர்மையான செயல்

a)

அம்மாவிடம் உண்மை கூறுவது

b)

பொய் சொல்வது

c)

ஏமாற்றுதல்

d)

திருடுதல்

17.

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் இன்னொரு பெயர் என்ன?

a)

அஸ்- ஸபூர்

b)

அல்- அமின்

c)

ஆர்- ரஹ்மான்

d)

ஆர்- ரஹீம்

18.

இவையில் எது அல்லாஹ்வுக்கு மிக பிரியமான குணம்?

a)

ரஹீம்

b)

அமின்

c)

சித்திக்

d)

ஸபூர்

19.

இஸ்லாத்தின் நான்காம் கடமை எது?

a)

சகாத்

b)

ஹஜ்

c)

நோன்பு

d)

தொழுகை

20.

ஹஜ் எந்த மாதம் செய்ய வேண்டும்

a)

முஹர்ரம்

b)

ஷாபான்

c)

துல்- ஹஜ்

d)

சவ்வால்