Worksheetsஜென்மாஷ்டமி புதிர்போட்டி
Total questions: 20
Worksheet time: 10mins
ஸ்ரீல பிரபுபாதர் இப்பூவுலகில் தோன்றிய வருடம் யாது?
5 points
1966
1896
1922
1947-ல் ஸ்ரீல பிரபுபாதரால் ...........,............. என்ற தலைப்பில் கொளடிய வைஷ்ணவர்களால் கொளரவிக்கப்பட்டார்.
பக்திவேதாந்த
அபேய்சரண்
சரஸ்வதி
ஸ்ரீல பிரபுபாதரின் இயற்பெயர் என்ன?
5 points
பக்திவேதாந்த
அபய பிரபுபாதா
அபயசரண்
பக்தி சித்தாந்த சரஸ்வதி ................. இயக்கத்தை தோற்றுவித்தார்.
5 points
108 இஸ்கான் கோயில்கள்
64 கொளடிய மாதாஸ்
108 கொளடிய மாதாஸ்
ஸ்ரீல பிரபுபாதர் ............... முறை வலம் வந்தார்.
5 points
14
12
7
1944-ஆம் ஆண்டில் ஸ்ரீல பிரபுபாதர் ............ என்ற மாத சஞ்சிகையை எழுத ஆரம்பித்தார்.
5 points
"கீ டு ஹப்பினஸ்"
"சஜ் ஆன தோசானி"
"பேக் டு கோட்ஹெட்"
ஸ்ரீல பிரபுபாதர் சமாதி/ மறைந்த தினம் என்ன?
5 points
24 நவம்பர் 1977
14 நவம்பர் 1977
14 நவம்பர் 1974
............... அன்று ஸ்ரீல பிரபுபாதர் இவ்வுலகில் தோன்றினார்.
5 points
ஜென்மாஷ்டமி
நந்தோஷ்டவம்
ராதாஷ்டமி
பலராம் ஜெயந்தி
அபேயின் தாயார் எதிர்காலத்தில் அவரை............. காண ஆசைப்பட்டார்.
5 points
துணி வியாபாரி
பிரிட்டிஷ். வழக்கறிஞர்
பிரிட்டிஷ் நிபுணர்
இராணுவவீரர்
ஸ்ரீல பிரபுபாதரின் குரு யார்?
5 points
பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர்
கொளர் கிஷோர் பாபாஜி
கோஸ்வாமி
அமெரிக்காவில் பிரபுபாதரால் முதல் இரத யாத்திரை எங்கே நடத்தப்பட்டது?
5 points
மியாமி
நியூயோர்க்
சன் பிரன்ஸ்சிக்கோ
இது அனைத்துலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் உலகலாவிய பிறப்பிடமாகும்.
5 points
மேச்லஸ் கிப்ட்
பல்கலைக்கழகம்
மலிகைக்கடை
எந்த காரணத்திற்காக ஸ்ரீல பிரபுபாதர் தன் வீட்டைத் துறந்தார்?
5 points
உலகளாவில் யோகா பயிற்சி நிலையங்களை தோற்றுவிக்க
ஆன்மீக குருவின் கோரிக்கையை ஏற்று கிருஷ்ண பக்தியை பரப்புவதற்கு
அன்பு இல்லங்களை தோற்றுவிக்க
அபயின் தகப்பனார் ............ தொழில் புரிந்தார்.
5 points
அரசாங்க அதிகாரி
துணி வியாபாரி
மருத்துவர்
.,.......... வயதில் அபய் தன் ஆன்மீக குருவிடமிருந்து தீட்சை பெற்றார்.
5 points
45
33
24
ஸ்ரீல பிரபுபாதர் ............ வயதில் கல்லூரி படிப்பை ஆரம்பித்தார்.
5 points
18
19
20
அபய் .............. கல்லூரியில் பயில ஆரம்பித்தார்.
5 points
பிரசிடன்சி
ஷ்கோட்டிஷ் தேவாலயம்
கல்கத்தா
அபய் சுவர்ண வணிக குடும்பத்தாரின் மகளாகிய ...........யை திருமணம் புரிந்தார்.
5 points
ராதிகா
ராதாராணி
ராஜாஜி
அபயின் முதுகலை பட்டப்படிப்பு முடிந்தவுடன் அவர் யாத்திரைக்குப் புறப்பட்டார்.
5 points
ஜெகநாத் பூரி
மாயாப்பூர்
துவாரகை
அபயின் தீட்சை பெயர் என்ன?
5 points
பக்திவேதாந்த
அபய் சரண்
அபய் சரணவரவிருந்தா
