Font size
Worksheetsபதில் என்ன?
Total questions: 15
Worksheet time: 13mins
துஞ்சலும் பதிகம் எந்த திருத்தலத்தில் அருளப்பெற்றது? Where was Thunjalum pathigam sung at?
சீர்காழி Seerkaazhi
கையிலாயம் Kailaayam
திருவானைக்காவல் Thiruvaanaikkaval
திருவெண்ணை நல்லூர் Thiruvennainalloor
இவர் யார்? Who is this?
அமர்நீதி நாயனார் Amarneethi Nayanar
சுந்தரர் Sundarar
நமிநந்தி அடிகள்
Naminanthi Adigal
துஞ்சலும் துஞ்சலிலாத பதிகத்தை யார் அருளியது? Who sang the Thunjalum Thunjalilaatha pathigam?
ஞானசம்பந்தர் Nyanasambanthar
சுந்தரர்
Sundarar
காரைக்கால் அம்மையார்
Karaikkal Ammaiyar
நம்பி ஆரூரன்
Nambi Aaruren
துஞ்சலுந் துஞ்சலி
லாத _________
நெஞ்சக நைந்து
நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்றடி
வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன
அஞ்செ ழுத்துமே.
போழ்தினும்
வாழ்தினும்
தாழ்தினும்
அஞ்ச உதைத்தன எனும் வரிகள் எந்த கதையை குறிக்கின்றது? The line "anja vuthaithana" refers to which of the story below???
சுந்தரரை எமன் தாக்கியது
Yeman attacking Sundarar
மார்கண்டேயரை எமன் தாக்கியது Yeman attacking Markandeyar
சம்பந்தரை எமன் தாக்கியது
Yeman attacking Sambanthar
அமர்நீதியை எமன் தாக்கியது
Yeman attacking Amarneethiyar
ஒன்று கொலாம் அவர் சிந்தை யுயர்வரை
ஒன்று கொலாம் _________ மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்டலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே
பயிரும்
தயிறும்
உயரும்
அயரும்
மதி என்ற வார்த்தை எதை குறிக்கின்றது? The word "mathi" refers to which of the words below?
நிலா Nila
பிறை Pirai
சூரியன் Sooriyan
நட்சத்திரம் Natchathiram
ஒன்று கொலாம் பாடல் பாடியவரின் மற்றுமொரு பெயர் என்ன? What is the other name for the singer of Ondru Kolam Song?
அப்பர் Appar
ஆரூரன் Aaruren
மார்கண்டேயர் Maarkandeyar
மானக்கஞ்சாரர் Manakanjaarar
நாவுக்கரசர் எந்த இடத்தில் அடைத்து வைக்கப்பட்டார்?
Where was navukkarasar forced to stay in?
பள்ளிக்கூடத்தில் At School
சுண்ணாம்பு காள்வாய்
Limestone Canal
மத யானை மேல்
On mad elephant
கல்லின் மேல்
On stone
சுண்ணவென் பதிகம் எந்த திருமுறையில் பாடப்பெற்றது? Sunnaven pathigam is in which thirumurai?
4
2
6
5
அரவு எந்த மிருகத்தை குறிக்கும்?
Which animal is referred to as "Aravu"?

அப்பரை மதயானை விட்டு துன்புறுத்தியது யார்? Who tortured Appar using mad elephant?
வைணவர் vainavar
சமணர்
Samanar
சைவர் Saivar
பொளத்தர் Buddist
புனல் எதைக் குறிக்கின்றது? Which of the following image is described as "Punal"?
மூர்த்தி நாயனார் எதை தினமும் அரைத்து இறைவனுக்கு பூசினார்?
What did Moorthi Nayanar grinded everyday and applied on Sivalingam?
திருநீறு Thiruneeru
தன் கையை His hands
சந்தனம் Sandal
குங்குமம் Saffron
மூர்த்தி நாயனாரின் மூன்று கொள்கைகள் என்ன?
What was Moorthi Nayanar's 3 principles?
