wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமயப் புதிர்ப் போட்டி

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஏகதந்தன் என அழைக்கப்படும் மூர்த்தி யார்?

a)

சிவன்

b)

சக்தி

c)

கணபதி

d)

முருகன்

2.

பஞ்சபுராணத்தில் முதலில் வரும் பாடல் யாது?

a)

திருவாசகம்

b)

தேவாரம்

c)

புராணம்

d)

திருப்பல்லாண்டு

3.

திருநீற்றுப் பதிகம் பாடிய அடியார் _______

a)

அருணகிரிநாதர்

b)

சுந்தரர்

c)

திருஞானசம்பந்தர்

d)

வள்ளலார்

4.

கருவறை என்பது _______

a)

மூலஸ்தானம்

b)

கோபுரம்

c)

வசந்த மண்டபம்

d)

கொடிமரம்

5.

விஜய தசமி பூஜை இடம்பெறும் திருநாள் _______

a)

சிவராத்திரி

b)

வைகுண்ட ஏகாதசி

c)

மாசிமகம்

d)

நவராத்திரி

6.

ஆறுபடை வீடுடையோன் யார் ?

a)

சிவன்

b)

கந்தசுவாமி

c)

திருமால்

d)

நடராஜர்

7.

முருகனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் _____________

a)

சாக்தம்

b)

சைவம்

c)

சௌரம்

d)

கௌமாரம்

8.

நாயன்மார்கள் போற்றி துதித்த பரம் பொருள் _____________

a)

விஷ்ணு

b)

சக்தி

c)

முருகன்

d)

சிவன்

9.

படத்தில் காணப்படும் பிராணி யாருடைய ஊர்தியாகும் ?

a)

திருமால்

b)

சரவணன்

c)

ஐங்கரன்

d)

பரமேஸ்வரன்

10.

பின்வரும் பாடலில் அடுத்த அடி யாது ? சுந்தரமாவது நீறு ________________________

a)

செந்துவர் வாயுமை பங்கன்

b)

துதிக்கப் படுவது நீறு

c)

புத்தி தருவது நீறு

d)

திருவாலவாயான் திருநீறு

11.

'ஓம்' என்பது ________________________

a)

பஞ்சாட்சர மந்திரம்

b)

காயத்திரி மந்திரம்

c)

பிரணவம்

d)

அஷ்டாச்சர மந்திரம்

12.

இஃது சைவ சமயத்தினரின் அடையாளச் சின்னம் அல்ல.

a)

திருமண்

b)

திருநீறு

c)

சந்தனம்

d)

குங்குமம்

13.

3 வயதில் சமபந்தர் பாடியருளிய தேவாரம் யாது ?

a)

வேயுறு தோளி பங்கன்

b)

மந்திரமாவது நீறு

c)

சொற்றுணை வேதியன்

d)

தோடுடைய செவியன்

14.

சிவபெருமானைப் 'பித்தன்' எனக் கூறியவர்_______________

a)

மாணிக்கவாசகர்

b)

சம்பந்தர்

c)

சுந்தரமூர்த்தி நாயனார்

d)

திருநாவுக்கரசர்

15.

முருகப்பெருமானைப் புகழ்ந்து பாடிய அடியார்______________

a)

சம்பந்தர்

b)

அபிராமி பட்டர்

c)

சுந்தரர்

d)

அருணகிரிநாதர்

16.

நவராத்திரியின் முதல் 3 நாள்கள் எந்த கடவுளுக்கு உரியது ?

a)

இலட்சுமி

b)

துர்கை

c)

சரஸ்வதி

d)

ஆதிபராசக்தி

17.

திருக்குறள் மொத்தம் எத்தனை?

a)

1000

b)

130

c)

1300

d)

1330

18.

வேதத்தை நான்காக வகுத்தவர் யார்?

a)

சம்பந்தர்

b)

வியாசர்

c)

விவேகானந்தர்

d)

இராமர்

19.

திருமாலின் வாகனம் யாது?

a)

கருடன்

b)

மயில்

c)

நந்தி

d)

சிம்மம்

20.

வேதம் எத்தனை வகைப்படும் ?

a)

3

b)

5

c)

4

d)

6

21.

குறிஞ்சி நிலக் கடவுள்................................

a)

சிவன்

b)

பார்வதி

c)

முருகன்

d)

விநாயகர்

22.

பின்வருவனவற்றுள் எது அறுபடை வீடு அல்ல?

a)

பழனி

b)

திருப்பதி

c)

திருச்செந்தூர்

d)

திருப்பரங்குன்றம்

23.

காத்தல் கடவுள் என அழைக்கப்படும் மூர்த்தி ......................

a)

பிரம்மா

b)

சிவன்

c)

விஷ்ணு

d)

முருகன்

24.

வராக அவதாரம் என்பது ....................................

a)

மீன் அவதாரம்

b)

ஆமை அவதாரம்

c)

பன்றி அவதாரம்

25.

வள்ளலார் இயற்றிய நூல் ..........................

a)

திருவருட்பா

b)

அபிராமி அந்தாதி

c)

திருமுறை

d)

திருவாசகம்