Worksheetsஇந்து சமயப் பண்டிகைகள்
Total questions: 30
Worksheet time: 30mins
கீழ்க்காண்பனவற்றுள் எது இந்து சமயத்தின் பண்டிகை இல்லை?
தீபாவளி
தைப்பூசம்
கிறிஸ்துமஸ்
கார்த்திகை தீபம்
தீபாவளி எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?
ஐப்பசி
புரட்டாசி
கார்த்திகை
மார்கழி
தீபாவளிக்கு முதல் நாள் இரவு என்ன செய்வார்கள்?
பட்டாசு வெடித்து மகிழ்வர்
குடும்பத்துடன் ஒன்றாக உணவு உண்பர்
முன்னோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் வழிபாடு செய்வர்
பரிசு பொருட்களை மாற்றிக் கொள்வர்
தீபாவளி அன்று நல்லெண்ணை தேய்த்துக் குளிப்பது எதற்கு ஒப்பானதாகும்?
காவிரியில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்.
கங்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்.
இராமேஸ்வரத்தில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்.
யமுனையில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்.
தைபூசம் யாருடைய திருக்கோவில்களில் கொண்டாடப்படுகிறது?
சிவன்
முருகன்
விநாயகர்
அனுமான்
இவற்றுள் எது பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் வழி அல்ல?
முடி இறக்குதல்
காவடி எடுத்தல்
பால் குடம் ஏற்றுதல்
பொய் பேசுதல்
மலேசியாவில் எங்கு தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
பத்துமலை திருத்தலம் - கோலாலம்பூர்
தண்ணிர்மலை திருத்தலம் - பினாங்கு
ஸ்ரீ முருகர் ஆலயம் - ஜொகூர்
கல்லுமலை திருத்தலம் - ஈப்போ
தை முதல் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை எது?
தீபாவளி
தைப்பூசம்
பொங்கல்
கார்த்திகை
பொங்கல் எத்தனை நாட்கள் கொண்டாடப்படுகிறது?
2
3
4
5
மூன்றாம் நாள் பொங்கலை ______________________ என்று அழைப்பர்.
மாட்டுப் பொங்கல்
கன்னிப் பொங்கல்
காணும் பொங்கல்
சூரியப் பொங்கல்
மகாசிவரத்திரி அன்று சிவபெருமானை வழிபடுவோர் ____________________________ பெறுவர் என்று நம்பப்படுகிறது.
பிறப்பில்லாப் பெருவாழ்வு
மறுப்பிறப்பு
சொத்துச் சுகங்கள்
இறைவன் அணுகிரகம்
எந்த மாதத்தில் வருகின்ற சிவராத்திரி மகாசிவரத்திரிப் பண்டிகையாக முகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது?
ஆடி
ஆவணி
மாசி
ஐப்பசி
மகாசிவராத்திரி வழிப்பாட்டை இல்லங்களில் இருந்தும் செய்யலாம்.
சரி
பிழை
நவராத்திரி எத்தனை நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது?
7
8
9
10
நவராத்திரியின் போது எந்த முப்பெரும் தேவிக்களுக்குப் பூஜை செய்யபடுகிறது?
துர்க்கை
மகாலெட்சுமி
சரஸ்வதி
காளியம்மன்
நவராத்தியில் ________________ வைத்தல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
சிலை
பொம்மை
பொங்கல்
கொலு
ஒன்பது ராத்திரிகள் பூஜைகளை முடித்து பத்தாவது இரவில் நடக்கும் வழிபாடு என்ன?
கார்த்திகை தீபம் ஏற்றுதல்
துர்க்கை பூஜை
லட்சுமி விரதம்
விஜயதசமி
விஜயதசமி நடப்பதன் நோக்கம் என்ன?
அசுரனை வதம் செய்வதற்கு
மக்களுக்கு இறை அருள் புரிய
துர்க்கைக்கு அபிஷேகம் செய்வதற்கு
சரஸ்வதி பூஜை மாணவர்களின் ________________ நடத்தப்படுகிறது.
வீரத்திற்காக
செல்வத்திற்காக
கல்விகாக
வேலைக்காக
விநாயகர் சதுர்த்தி எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?
ஆடி
ஆவணி
ஆணி
மாசி
இவற்றுள் எது பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்குப் படையலாக வைக்கப்படுவது?
கொழுக்கட்டை
புளியோதரை
மோதகம்
அவல்
கார்த்திகை மாதம் இறைவனை எந்த வடிவில் தரிசிப்பதற்காகத் தீபமேற்றிக் கொண்டாடப்படுகிறது?
சிலை
தீபம்
உருவம்
அக்னி
திருவண்ணாமலையைச் சுற்றி வலம் வரும் வழக்கம் என்னவென்று கூறப்படுகிறது.
கிரிவலம்
திசைவலம்
தீபவலம்
திருவலம்
கந்த சஷ்டி யாருக்காக விரதம் எடுத்துக் கொண்டாடப்படுகிறது?
விநாயகர்
சிவன்
முருகன்
பைரவன்
பங்குனி உத்திரம் எந்த கடவுள்காகக் கொண்டாடப்படுகிறது?
முருகன்
சிவன்
விநாயகர்
சக்தி
மாசிமகம் எங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது?
திருவண்ணாமலை
பழனிமலை
சுவாமி மலை
சோலைமலை
வைகுண்ட ஏகாதசி யாருக்கு மிகச் சிறப்பான திருநாளாக உள்ளது?
சைவர்களுக்கு
சௌரர்களுக்கு
வைணவர்களுக்கு
கௌமாரர்களுக்கு
ஆடிப்பெருக்கு ஆடி மாதத்தில் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
15
16
17
18
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியில் இருக்கும் ஜெயந்தி என்பதற்கு _______________ எனப் பொருள்.
வெற்றி
நம்பிக்கை
அருள்
பக்தி
கார்த்திகை மாதம் மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதம் எடுத்து ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க பக்தர்கள் எங்குச் செல்வார்கள்?
சுவாமி மலை
சபரி மலை
சோலை மலை
திருவண்ணாமலை
