Font size
Worksheetsமத்தேயு நற்செய்தி 1 to 10
Total questions: 20
Worksheet time: 11mins
"யோசேப்பே, ------------மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்."
தாவீதின்
யாக்கோபின்
ஆபிரகாமின்
ஈசாக்கின்
ஆபிரகாம் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் எத்தனை?
14
14 + 14
14 + 14 + 14
14 + 13 + 14
"----------அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்."
எருசலேமின்
இறை மக்களின்
யூதர்களின்
பெத்லகேமின்
"யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் என்றார்கள்." யார் இந்த இறைவாக்கினர்?
எரேமியா
எசாயா
ஓசேயா
மீக்கா
படம் கூறும் வசனம் என்ன ?
(a)
ஏரோது எத்தனை வயதுக்கு உ ட்பட்ட ஆண் குழந்தைகளை கொலை செய்ய சொன்னான்?
2
3
1
4
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு பிறந்ததவர் யார்?
எக்கோனியா
செயல்தியேல்
யோசியா
செருபாபேல்
படம் கூறும் வசனம் என்ன ? (clue: அதிகாரம் 3)
(a)
இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் --------------அழைத்துச் செல்லப்பட்டார்.
பிசாசினால்
பிதாவால்
தூய ஆவியால்
சுயத்தினல்
“‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” எந்த நூலில் எழுதியுள்ளது ?
லேவியர்
எண்ணிக்கை
விடுதலைப் பயணம்
இணைச் சட்டம்
இப்படத்தில் காணப்படும் சீடர்கள் யார் ?
பேதுரு மற்றும் அந்திரேயா
யாக்கோபு மற்றும் யோவான்
பேதுரு மற்றும் யோவான்
யாக்கோபு மற்றும் அந்திரேயா
இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் --------------- பெறுவர்.
ஆறுதல்
அன்பை
இரக்கம்
கடவுளை
யார் விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்?
கட்டளைகளை மக்களுக்கு கற்பிக்கிறவர்
கட்டளைகளை கடைப்பிடித்து கற்பிக்கிறவர்
கட்டளைகளை மதிப்பவர்கள்
கட்டளைகளை வகுப்பவர்கள்
ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் ------------
இராஜ்யம்
அரியணை.
உறைவிடம்
பேரரசரின் நகரம்.
யாரை போல் இருக்கவேண்டாம் ?
தர்மம் செய்யும்போது தம்பட்டம் அடிப்பவரைப்போல்
வெளிவேடக்காரரைப்போல்
மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே வேண்டுதல் செய்ப்பவரைப்போல்
இவை அனைத்தும்
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் கடவுளுக்கும் ----------------பணிவிடை செய்ய முடியாது.
மனிதனுக்கும்
சாத்தானுக்கும்
செல்வத்துக்கும்
ஆசைக்கும்
நீங்கள் அளிக்கும் --------------நீங்களும் பெறுவீர்கள்
அன்பையே
உதவியையே
வெறுப்பையே
தீர்ப்பையே
"ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."கூறியது யார் ?
தொழுநோயாளர்
நூற்றுவர் தலைவர்
பேதுரு
மறைநூல் அறிஞர்
"இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்." கூறியது யார்?
சதுசேயர்
பரிசேயர்
லேவியர்
மக்கள்
இயேசு திருத்தூதர் பன்னிருவரை எங்கு செல்ல பணித்தார் ?
சமாரியா
பிற இனத்தார்
இஸ்ரயேல்
ரோமை
