wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இஸ்லாம்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?

a)

நபி (ஸல்) அவர்கள்

b)

ஜீப்ரீல் (அலை) அவர்கள்

c)

இப்ராஹிம் (அலை) அவர்கள்

d)

ஈஸா (அலை) அவர்கள்

2.

குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?

a)

மூஸா (அலை)

b)

ஈஸா (அலை)

c)

இப்ராஹிம் (அலை)

d)

நூஹ் (அலை)

3.

இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?

a)

மூஸா (அலை)

b)

ஈஸா (அலை)

c)

நூஹ் (அலை)

d)

இஸ்மாயில் (அலை)

4.

இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?

a)

சுமையா (ரலி) அவர்கள்

b)

உம்மு சுலைம் (ரலி) அவர்கள்

c)

கதிஜா (ரலி) அவர்கள்

d)

ஸபிய்யா (ரலி) அவர்கள்

5.

பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

a)

உஸ்மான் (ரலி) அவர்கள்

b)

அலி (ரலி) அவர்கள்

c)

உமர் (ரலி) அவர்கள்

d)

அபு பக்கர் (ரலி) அவர்கள்

6.

யானைப் படையினர் மீது அல்லாஹ் _____________ என்னும் பறவைகளை அனுப்பி அவற்றை அழித்தான்.

a)

ஹுத் ஹுத்

b)

நெருப்பக் கோழி

c)

அபாபீல்

d)

மன்னு

7.

குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?

a)

ஜைத் பின் ஹாரிஸ் (ரலி)

b)

ஜஃபர் பின் அபிதாலிப் (ரலி)

c)

அபுஹுரைரா (ரலி)

d)

பிலால் (ரலி)

8.

நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?

a)

சாக் கடலில்

b)

நைல் ந்தியில்

c)

ஜூதி மலையில்

d)

தூர் மலையில்

9.

துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?

a)

அல்-பகரா

b)

அல்-பய்யினா

c)

அல்-ஃபாத்திஹா

d)

அல்-புரூஜ்

10.

ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெண்மணிகள் யாவர்?

a)

பிர்அவ்னின் மனைவி

b)

நூஹ் நபியின் மனைவி

c)

மர்யம் (அலை)

d)

கதிஜா (ரலி)

11.

காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள் யாவர்?

a)

நூஹ் (அலை) மனைவி

b)

லூத் (அலை) மனைவி

c)

பிர்அவ்னின் மனைவி

d)

தாவூத் (அலை) மனைவி

12.

நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் வந்ந்து?

a)

10

b)

11

c)

12

d)

13

13.

ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது?

a)

பனு இஸ்ராயில்

b)

ஆது சமுகத்தாருக்கு

c)

யூத சமுதாயம்

d)

குரைஷ்

14.

இவர்களில் இறைவனால் பெயர் சூட்டப்படாத நபி யார்?

a)

யஹ்யா (அலை)

b)

ஈஸா (அலை)

c)

ஆதம் (அலை)

d)

நூஹ் (அலை)

15.

ரமளானைப் பற்றி எத்தனை வசனங்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன?

a)

4

b)

5

c)

6

d)

7

16.

முஸ்லிம்கள் நோன்பிற்கும் வேதகாரர்கள் நோன்பிற்கும் வித்தியாசம் என்ன?

a)

இஃப்தார்

b)

ஸஹர்

c)

நிய்யத்

d)

பெயர்

17.

குர் ஆனில் முதல் தடவை எத்தனை ஆயத்துக்கள் அருளப்பட்டன?

a)

6

b)

5

c)

4

d)

7

18.

ரமலானில் உம்ரா செய்வதன் நன்மை என்ன?

a)

ஹஜ்ஜின் நன்மை

b)

இரண்டு உம்ரா செய்த நன்மை

c)

ஒரு மாதம் உம்ரா செய்த நன்மை

d)

மூன்று உம்ரா செய்த நன்மை

19.

ரமலானில் கடைசி பத்தில் பள்ளியில் தங்குவதன் பெயரென்ன?

a)

இஹ்ராம்

b)

இஃதிகாஃப்

c)

இஸ்திக்ஃபார்

d)

இல்மு

20.

குர் ஆனில் முதலில் அருளப்பட்ட வசனங்களின் சூராவின் பெயர் என்ன?

a)

சூரா அலக்.

b)

சூரா அல் பகரா.

c)

சூரா அல் ஃபாத்திஹா

d)

சூரா அல் மாவூன்