wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

REVELATION ADVANCED 12 TO 22

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

"அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது." யார் அந்த விண்மீன்கள்?

a)

இறைவனின் தூதர்கள்

b)

சாத்தானின் தூதர்கள்

c)

பன்னிரு குலத்தவர்

d)

விண்ணகத்தில் குடியிருப்போர்

2.

ஆணவப் பேச்சுப் பேசவும் கடவுளைப் பழித்துரைக்கவும் அவ்விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது; ---------------------- அது அதிகாரம் செலுத்த விடப்பட்டது;

a)

40 மாதம்

b)

41 மாதம்

c)

42 மாதம்

d)

43 மாதம்

3.

"அச்சிலையைப் பேசவைக்கவும் அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும் அதற்கு உயிர் கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது." யார் அந்த சிலை

a)

சாத்தான்

b)

கடல் விலங்கு

c)

அரக்க பாம்பு

d)

ரோம பேரரசர்

4.

-----------பெயரை தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்.

a)

தந்தையின்

b)

ஆட்டுக்குட்டியின்

c)

ஆட்டுக்குட்டி மற்றும் தந்தையின்

d)

இயேசுவின்

5.

“ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்; ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்” என்று கூறினார்.யாருடைய கூற்று?

a)

வானதூதர்

b)

தூய ஆவியார்

c)

ஆட்டுக்குட்டி

d)

தந்தை

6.

“உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில் திராட்சை கனிந்துவிட்டது” இவ்வார்த்தைகள் எதை குறிப்பிடுகிறன?

a)

இயேசுவின் இறுதி தீர்வை

b)

தந்தையின் இறுதி தீர்வை

c)

கடவுளின் சீற்றம்

d)

மண்ணுலக அறுவடை

7.

கடவுளின் சீற்றத்தை தணித்த வாதை எது?

a)

1

b)

3

c)

5

d)

7

8.

ஏழு பொன் கிண்ணங்களில் என்ன இருந்தது?

a)

கடவுளின் திட்டம்

b)

கடவுளின் சீற்றம்

c)

கடவுளின் மாட்சி

d)

கடவுளின் அன்பு

9.

ஏழு தூதர்களும் கொண்டிருந்த ஏழு வாதைகளும் முடிவுறும்வரை ஒருவரும் ----------- நுழைய முடியவில்லை.

a)

விண்ணகத்துல்

b)

மண்ணகத்துல்

c)

சந்திப்புக் கூடாரத்துல்

d)

கோவிலுள்

10.

முதலாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததை மண்ணுலகில் யார் மீது ஊற்றினார்?

a)

கடலில்

b)

விலங்குக்குரிய குறியை இட்டுக்கொண்டோர்

c)

நீர்நிலைகள்

d)

கதிரவன்

11.

துன்பம் தாங்க முடியாதவர்களாய் மனிதர் தங்கள் ------------கடித்துக் கொண்டனர்.

a)

நாவைக்

b)

நகத்தை

c)

உடையை

d)

கையை

12.

"வா, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கும் பேர் போன விலைமகளுக்கு வரவிருக்கும் தண்டனையை உனக்குக் காட்டுவேன்" யார் இந்த விலைமகள்?

a)

இசபெல்

b)

உரோம பேரரசு

c)

உரோம குடிகள்

d)

பாபிலோன்

13.

அவளின் பாவங்கள் --------த்தொடும் அளவுக்குக் குவிந்துள்ளன

a)

மலையை

b)

கழுத்தை

c)

வானை

d)

மனதை

14.

ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார்.யார் இந்த மணமகள்?

a)

இறை தொண்டர்கள்

b)

இறை தூதர்கள்

c)

இறை மக்கள்

d)

இறை சாட்சிகள்

15.

இறந்த ஏனையோர் அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை உயிர் பெறவில்லை. இதுவே -------உயிர்த்தெழுதல்.

a)

இரண்டாம்

b)

முதலாம்

c)

நான்காம்

d)

மூன்றாம்