NEW
Font size
WorksheetsJOSEPH & HIS DREAMS
Total questions: 15
Worksheet time: 3mins
யாக்கோபுக்கு எத்தனை பிள்ளைகள்?
7
11
12
8
யோசேப்பின் தாய் பெயர்
ராகேல்
லேயாள்
மரியாள்
சாராள்
யோசேப்பின் தம்பி பெயர் என்ன?
ரூபன்
பென்னியமீன்
யூதா
சிமியோன்
யாக்கோபு யோசேப்புக்கு என்ன கொடுத்தார்
குதிரை
கோட் சூட்
எக்காளம்
பலவர்ண அங்கி
யோசேப்பின் 2 கனவு என்ன
சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள்
திராட்சை செடி
அரிக்கட்டு
மாடு கதிர்
யோசேப்பின் பட்ட பெயர்
தரிசனகாரன்
சொப்பனகாரன்
பானபாத்திரன்
சிறைக்காரன்
யோசேப்பை எதிலே போட்டார்கள்
பெரிய பள்ளம்
குகை
தண்ணீரில்லா ஆறு
தண்ணீரில்லா கிணறு
யாரிடம் யோசேப்பை விற்றார்கள்
எபூசியர்
பாபிலோனியர்
ஏவியர்
மீதியானியர்
யோசேப்பு யார் வீட்டில் வேலை செய்து வந்தார்
சிறை
பார்வோன்
போர்த்திபார்
பானபாத்திரன்
எகிப்து ராஜாவின் பெயர் என்ன
பார்வோன்
தானியேல்
யாக்கோபு
தாவீது
பார்வோனின் சொப்பனம் என்ன
11 அரிக்கட்டு
7 மாடு 7 கதிர்
அப்பம் கூடை
திராட்சை செடி
பார்வோனிடம் சென்ற யோசேப்பின் வயது என்ன
17
27
25
30
எத்தனை ஆண்டுகள் செழிப்பு எத்தனை ஆண்டுகள் பஞ்சம்
7-5
7-4
7-7
9-9
எகிப்து தேசத்திலில் யோசேப்பு எந்த நிலைக்கு உயர்த்தப்பட்டார்
ராஜா
2ம் அதிபர்
மந்திரி
சட்ட ஆலோசகர்
யோசேப்போடு இருந்து யார்
மனைவி
யாக்கோபு
பார்வோன்
கர்த்தர்
