NEW
Font size
Worksheetsதொடக்கநூல் 13,14,15
Total questions: 15
Worksheet time: 8mins
ஆபிராம் தம் மனைவியுடனும் தமக்குரிய எல்லாவற்றுடனும் எகிப்திலிருந்து ----------நோக்கிச் சென்றார்.
பெத்தேலை
சோதோமை
நெகேபை
கொமோராவை
ஆபிராம் முதன் முதலில் பலிபீடத்தை எங்கு அமைத்தார்?
பெத்தெலுக்கும் கொமோராவிற்கும் இடையே
கொமோராவிற்கும் ஆயிக்கும் இடையே
சோதோமுக்கும் ஆயிக்கும் இடையே
பெத்தெலுக்கும் ஆயிக்கும் இடையே
ஆபிராம் லோத்திடமிருந்து பிரிந்த --------வாழ்ந்து வந்தார்.
யோர்தான் சுற்றுப் பகுதியில்
எகிப்தில்
கானான் நாட்டில்
சோதோமில்
'உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார்" யார் கூறியது
லோத்து
ஆண்டவர்
ஆபிராம்
மேய்ப்போர்
"உன் வழிமரபினரைப் பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன்". கூறியது யாருக்கு ?
லோத்து
ஆபிராம்
சேம்
ஆரான்
சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகளில் விழுந்தது யார்?
சோதோம் அரசன்
கொமோரா அரசன்
சோதோம் அரசன், கொமோரா அரசன்
எவரும் இல்லை
லோத்தை மீட்டது யார் ?
ஆபிராம்
எசுக்கோல்
ஆனேர்
மம்ரே
ஆபிராம் லோத்தை மீட்க பேரைத் திரட்டிக் கொண்டு சென்றார்
321
318
345
321
யார் 'உன்னத கடவுளின்’ அர்ச்சகர்?
அரியோ
மெல்கிசெதேக்கின்
அரியோ
சோவார்
‘நான்தான் ஆபிராமைச் ---------ஆக்கினேன்
வலியவன்
அறிவாளி
நல்ல மனிதன்
செல்வன்
---------- போலவே உன் வழிமரபினரும் இருப்பர்
விண்மீன்களை
பூவுலகின் மணலை
மேற்குரிய இரண்டும்
எதுவும் இல்லை
ஆபிராம் எதை வெட்டவில்லை.?
வெள்ளாடு
இளம் பசு
செம்மறியாடு
மாடப்புறா
உன் வழிமரபினர்------ ஆண்டுகள் அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவர்
300
400
350
450
---------- தலைமுறையில் அவர்கள் இங்கே திரும்பி வருவர்.
இரண்டாம்
நான்காம்
மூன்றாம்
ஐந்தாம்
ஆபிராம்---------காக ஏங்கினார். -
செல்வம்
புகழ்
குழந்தை
உடல் நலம்
