NEW
Font size
Worksheets1 Timothy 4-6
Total questions: 10
Worksheet time: 5mins
How was Timothy to be an example?
தீமோத்தேயு விசுவாசிகளுக்கு எப்படி ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும்?
Word
வார்த்தை
Faith
விசுவாசம்
Spirit
ஆவி
Purity
கற்பு
All the above
இவை எல்லாம்
What was Timothy exhorted to give attention to?
பவுல் தீமோத்தேயுவை எதற்கு ஜாக்கிரதையாயிருக்க சொன்னார்
Reading
வாசிக்கிறதில்
Praying
ஜெபித்தல்
Fasting
உபவாசிப்பதில்
None of the above
இவை எதுவும் இல்லை
What was Timothy to take heed to?
தீமோத்தேயு எதற்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்
Himself
தன்னைக்குறித்து
Church
சபையைக்குறித்து
Doctrine
உபதேசத்தைக்குறித்து
A and C
ஏ மற்றும் சி
B and C
பி மற்றும் சி
A widow must be at least what age before the church should consider supporting her?
எந்த வயதுள்ள விதவையை விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்?
50
60
40
52
But if any provide not for his own, and specially for those of his own house, he hath denied the faith, and is worse than ____________.
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், ________ கெட்டவனுமாயிருப்பான்
Thief
திருடன்
Infidel/unbeliever
அவிசுவாசி
Idolator
உருவ வழிபாடு செய்பவர்
Blasphemer
தூசிக்கிறவன்
What does Paul say about laying hands on someone?
ஒருவர் மேல் கை வைப்பதைப் பற்றி பவுல் என்ன சொல்கிறார்?
Lay hands on the sick and they will recover
வியாதியஸ்தர்கள் மீது கை வைக்கவும், அவர்கள் குணமடைவார்கள்
Elders can lay their hands on anyone
பெரியவர்கள் யார் மீதும் கை வைக்கலாம்
Do not lay hands on anyone hastily
ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே
None of the above
இவை எதுவுமில்லை
But godliness with__________ is great gain.
_____________மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்
Patience
பொறுமையுள்ள
Love
அன்புடைய
Contentment
போதுமென்கிற
What can those who desire to be rich fall into?
ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் எதில் விழலாம்?
Temptation
சோதனை
Snare
கண்ணி
Foolish and hurtful lusts
மதிகேடும் சேதமுமான பலவித இச்சை
All the above
இவை எல்லாம்
A and B
ஏ மற்றும் பி
What was Timothy instructed to avoid?
தீமோத்தேயு எதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டார்?
Oppositions of science falsely so called
ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கு
Them that cause divisions
பிளவுகளை ஏற்படுத்த கூடியவைகளை
None of the above
இவை எதுவும் இல்லை
All the above
மேலே உள்ள அனைத்தும்
What is sanctified by the word of God and prayer?
எது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்?
Every creature of God
தேவன் படைத்ததெல்லாம்
Faith
விசுவாசம்
Church
திருச்சபை
None of the above
இவை எதுவுமில்லை
