NEW
Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா 15
Total questions: 12
Worksheet time: 6mins
சௌரம் என்பது .........................
கணபதியை வணங்கும் பிரிவினர்
சூரியனை வணங்கும் பிரிவினர்
முருகனை வணங்கும் பிரிவினர்
சிவனை வணங்கும் பிரிவினர்
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ...................... ஒருவராவார்.
சமயத் தலைவர்களுள்
இந்தியத் தலைவர்களுள்
புரட்சி தலைவர்களுள்
கட்சி தலைவர்களுள்
இவரது இயற்பெயர் .............................
நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta).
இராமகிருஷ்ணர்
விவேகானந்தர்
மாணிக்கவாசகர்
இராமகிருஷ்ண பரமஹம்சரின் ..................... இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
குருவான
தந்தையான
சீடரான
சகோதரரான
இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல ...................................... ஆற்றியுள்ளார்.
பாடல்களை
தேவாரங்களை
அறிவுரைகளை
சொற்பொழிவுகளை
1893 ஆம் ஆண்டு அவர் ..................... உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
லண்டனில்
சிகாகோவில்
மலேசியாவில்
இந்தியாவில்
அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மாவாக விளங்குகின்றது என்கிறது இத்தத்துவம்.அப்படியென்றால்,இவைகளுள் எது தவறு?
எல்லா உயிரிடத்திலும் அன்பு காட்டவேண்டும்.
இறைவன் நமக்குள்ளே இருக்கின்றான்.
தியானம் செய்து இறைவனைக் காணலாம்
பூஜைகள் மட்டும் செய்து இறைவனைக் காணலாம்
............................ போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன.
ஶ்ரீ இராமகிருஷ்ணரின்
விவேகானந்தரின்
சாரதா அம்மையாரின்
மத
1863 ஜனவரி 12ஆம் நாள் பிறந்து 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது ...............ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.
32
35
39
42
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
முதலில் நாம் மாறவேண்டும்
பிறர் மாறட்டும்
தீய எண்ணங்களால் பாதிப்பு இல்லை
தவறுகளையே நினைத்தால் நல்வாழ்வு அமையும்
நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு
சுய இரக்கம்
பொறுப்புடைமை
அறிவுடைமை
மன வேதனை
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
எண்ணம் போல் வாழ்வு
மனம் போன போக்கு
அன்பே சிவம்
தந்தை தாய்ப் பேண்
