NEW
Font size
WorksheetsGenesis 42-44
Total questions: 10
Worksheet time: 5mins
What did Joseph accuse his brothers of being?
யோசேப்பு தன் சகோதரர்களை என்னவென்று குற்றம் சாட்டினார்?
Thieves
திருடர்கள்
Liars
பொய்யர்கள்
Spies
வேவுகாரர்கள்
Troublemakers
கலககாரர்கள்
"Now we must give an accounting for his blood." Which brother said this?
இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்று எந்த சகோதரன் கூறினான்?
Reuben
ரூபன்
Simeon
சிமியோன்
Levi
லேவி
Judah
யூதா
Which brother remained in prison while the others left Egypt and returned home with the grain?
எகிப்தை விட்டு மற்றவர்கள் வெளியேறி தானியங்களுடன் வீடு திரும்பியபோது சிறையில் இருந்த சகோதரர் யார்?
Rueben
ரூபன்
Simeon
சிமியோன்
Levi
லேவி
Judah
யூதா
If Israel had not delayed them, how many times did Judah say they could have gone to Egypt and returned?
Once
ஒரு தரம்
Twice
இரண்டாந்தரம்
Thrice
மூன்றாந்தரம்
None of the above
இவைகளில் எதுவுமில்லை
Israel told them to take a little balm, honey, spices, myrrh, and what kind of nuts?
இஸ்ரவேல் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும் மற்றும் என்ன வகையான கொட்டைகளை கொண்டுபோக சொன்னார்?
Pistachio nuts and walnuts
தெரபிந்து கொட்டைகளும்,
அக்ரூட் கொட்டைகளும்
Almonds and Pecans
வாதுமைக்கொட்டைகளும்
பெக்கன் கொட்டைகளும்
Walnuts and Pecans
அக்ரூட் கொட்டைகளும்
பெக்கன் கொட்டைகளும்
Pistachio and Almonds
தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும்
When Joseph saw Benjamin, he asked the steward of his house to slaughter an animal. What time did Joseph say they were to eat?
யோசேப்பு பென்யமினைப் பார்த்ததும், தன் வீட்டுக் காரியதரிசியிடம் ஒரு மிருகத்தைக் கொல்லச் சொன்னார். அவர்கள் எத்தனை மணிக்கு சாப்பிட வேண்டும் என்று யோசேப்பு கூறினார்?
12 pm
3 pm
6 pm
9 pm
Besides being used for drinking, what else did the steward say the cup was used for?
பானம்பண்ணுகிறதற்கு தவிர, அந்தக் கோப்பை வேறு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்று விசாரணைக்காரன் சொன்னார்?
Worship
வழிபாடு
Divination
ஞானதிருஷ்
Festivals
திருவிழாக்கள்
Decoration
அலங்காரம்
The brothers said if any of them was found with the silver cup, he would die. What did they say the rest of them would become?
அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; மீதமுள்ளவர்கள் என்ன ஆவார்கள் என்று சகோதரர்கள் சொன்னார்கள்?
Prisoners
கைதிகள்
Servants
வேலைக்காரர்கள்
Slaves
அடிமைகள்
Soldiers
வீரர்கள்
After the silver cup was found in Benjamin's sack, what did the other brothers do?
பென்யமீனுடைய சாக்கிலே வெள்ளி பாத்திரம் கண்டெடுக்கப்பட்ட பிறகு, மற்ற சகோதரர்கள் என்ன செய்தார்கள்?
Prayed
ஜெபித்தார்கள்
Argued
வாதிட்டார்கள்
Tore their clothes
தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டார்கள்
Felt happy
மகிழ்ச்சியாக இருந்தார்கள்
Joseph said only Benjamin would become his slave. What did he tell his other brothers to do?
பென்யமீன் மட்டுமே தனக்கு அடிமையாகிவிடுவான் என்று யோசேப்பு கூறினார். அவர் மற்ற சகோதரர்களை என்ன செய்யச் சொன்னார்?
Turn yourself to the warden
நீங்கள் சிறை காவலரிடம் போங்கள்
Go back in peace
நீங்களோ சமாதானத்தோடே போங்கள்
Prepare to die
இறப்பதற்கு தயாராகுங்கள்
Go back in peace to your father
நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள்
