NEW
Font size
S
M
L
XL
Worksheetsபாடம் 9 ஆலய அங்கங்கள்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ஆலயம் அமைக்க விதிகளைக் கூறும் நூல்
a)
வேதம்
b)
பகவத் கீதை
c)
ஆகமம்
2.
இது இறைவனின் ......குறிக்கும்
a)
முகத்தைக்
b)
பாதத்தைக்
c)
தலையைக்
3.
கோயில் என்பதன் பொருள் என்ன ?
a)
A
b)
B
c)
C
4.
கர்ப்பக்கிரகத்தின் வாசலைக் காவல் காக்கும் இருவர்
a)
துவாரபாலகர்
b)
திக்பாலகர்
c)
க்ஷேத்ரபாலகர்
5.
சரியான இணை எது?
a)
A
b)
B
c)
C
6.
பிழையான கூற்று எது?
a)
இங்கு விழுந்து வணங்க வேண்டும்
b)
இங்கு தொட்டுக் கும்பிட வேண்டும்
c)
இங்கு கொடி ஏற்றப்படும்
7.
இந்த வணக்கம் ஆலயத்தில் எங்குச் செய்ய வேண்டும் ?
a)
கர்ப்பக்கிரகம் முன்பு
b)
கொடிமரம் முன்பு
c)
கோபுரம் முன்பு
8.
கோபுர தரிசனம்...............................நிறைவு செய்க
a)
பாவ புண்ணியம்
b)
கோடி புண்ணியம்
c)
சத்ரு நாசனம்
9.
இவரை எவ்வாறு அழைப்போம் ?
a)
யோக பாலகியர்
b)
லோக பாலகியர்
c)
துவார பாலகியர்
10.
இதனை எவ்வாறு அழைப்பர் ?
a)
விமானம்
b)
கோபுரம்
c)
மண்டபம்
Reset
