NEW
Font size
Worksheetsபாடம் 8 இல்ல வழிப்பாடு
Total questions: 10
Worksheet time: 4mins
படத்தில் காணப்படுவது எனது பூஜை ..............
மாடம்
அறை
பெட்டி
கூடம்
இங்கு நான் காலையும் மாலையும் ..............
ஓய்வெடுப்பேன்
இளைப்பறுவேன்
படிப்பேன்
வழிபடுவேன்
படத்தின் காணும் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
பிரார்த்தனையை மேற்கொள்கிறார்
பூஜை மாடத்தை சுத்தம் செய்கிறார்
தெய்வத் திருவுருவங்களுக்கு பூ வைத்து அலங்கரிகரிக்கிறார்
இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
பிரார்த்தனையை மேற்கொள்கிறார்
பூஜை மாடத்தை சுத்தம் செய்கிறார்
தெய்வத்
திருவுருவங்களுக்கு பூ வைத்து அலங்கரிகரிக்கிறார்
இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
பிரார்த்தனையை மேற்கொள்கிறார்
பூஜை மாடத்தை சுத்தம் செய்கிறார்
தெய்வத் திருவுருவங்களுக்கு பூ வைத்து அலங்கரிகரிக்கிறார்
இவற்றில் எது நெற்றியில் அணியும் சமச்சின்னம் அல்ல ?
சந்தனம்
விபூதி
குங்குமம்
உருத்திராட்சம்
மூர்த்தி நாயனார் ஆற்றிய சமயத்தொண்டு யாது?.
சிவபெருமானுக்குச் பூ பறித்தல்
சிவபெருமானுக்குச் தூபம் இடுதல்
சிவபெருமானுக்கு மாலை சாத்துதல்
சிவபெருமானுக்குச் சந்தனகாப்பு இடுதல்
சிவபெருமான் திருவுள்ளப்படி மூர்த்தி நாயனார் பட்டத்து யானையால் மாலை சூட்டப்பெற்று ………… ஆனார்.
அரசன்
மந்திரி
புலவர்
படைத் தளபதி
“சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் ..” இப்பாடலப் பாடியவர் ..........
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
சுந்தரமூர்த்தி நாயனார்
எது நிரல்படி உள்ளது?
சமய உடை அணிதல், பிரார்த்தனை செய்தல், சமயச் சின்னம் அணிதல், குளித்தல்
குளித்தல், சமய உடை அணிதல், பிரார்த்தனை செய்தல், சமயச் சின்னம் அணிதல்
குளித்தல் , சமயஉடைஅணிதல், சமயச் சின்னம் அணிதல், பிரார்த்தனை செய்தல்
