NEW
Font size
WorksheetsHebrews 12,13 and James 1
Total questions: 10
Worksheet time: 5mins
For whom the Lord loveth he____________.
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர்_____________.
Blesses
ஆசீர்வதிக்கிறார்
Chastens
சிட்சிக்கிறார்
Leads
நடத்துகிறார்
Revives
புதுப்பிக்கிறார்
What should we follow/pursue?
நாம் எவற்றை நாட வேண்டும்?
Holiness
பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க
Peace with all men
யாவரோடும் சமாதானமாயிருக்க
Wisdom
ஞாணியாயிருக்க
A and B
ஏ மற்றும் பி
What was Esau not able to find?
ஏசாவால் எதை பெறமுடியவில்லை?
Blessing
ஆசீர்வாதம்
Salvation
இரட்சிப்பு
Repentance
மனம் மாறுதலை
Eternal life
நித்திய வாழ்வு
What is honorable among all?
யாவருக்குள்ளும் கனமுள்ளது எது?
Charity
சேவை
Honesty
நேர்மை
Faithfulness
விசுவாசம்
Marriage
விவாகம்
What should continue?
எது நிலைத்திருக்கக்கடவது?
Faith
விசுவாசம்
Charity
சேவை
Hope
நம்பிக்கை
None of the above
இவை எதுவுமில்லை
Why we should entertain strangers?
அந்நியரை உபசரிக்க ஏன் மறக்ககூடாது
They might be angels
அவர்கள் தேவதூதர்களாக இருக்கலாம்
Give and it shall be given unto you
கொடுங்கள், அப்போது உங்களுக்கு கொடுக்கப்படும்
We honor God
தேவனை மகிமை படுத்துகிறோம்
What attitude should we have when we fall into various trials?
நாம் பல்வேறு சோதனைகளில் விழும்போது நமக்கு என்ன மனப்பான்மை இருக்க வேண்டும்?
Joy
சந்தோஷம்
Sorrow
துயரம்
Troubled
மனக் கலக்கம்
Prayerfulness
ஜெபித்தல்
What object does James use to illustrate a double-minded man?
இரட்டை எண்ணம் கொண்ட மனிதனை விளக்க யாக்கோபு என்ன உதாரணத்தை பயன்படுத்துகிறார்?
Waves of sea
கடலின் அலை
Flower of the grass
புல்லின் பூ
Mirror
கண்ணாடி
Wherefore, my beloved brethren, let every man be____ to hear, _______ to speak, ________ to wrath
Slow, slow, swift
பொறுமை,தாமதம்,தீவிரம்,
Swift, slow, slow
தீவிரம், பொறுமை,தாமதம்
Slow, swift, slow
தாமதம், தீவிரம், பொறுமை,
What should we receive with meekness?
சாந்தத்துடன் நாம் எதைப் பெற வேண்டும்?
Angels
அந்நியர்
Strangers
தேவதூதர்
Both A and B
ஏ மற்றும் பி
None of the above
இவை எதுவுமில்லை
