NEW
Font size
WorksheetsBible Quiz FW1- Tamil
Total questions: 15
Worksheet time: 8mins
யூப்ரடீஸ் ஆற்றின் இன்னொரு பெயர்
லீபனோன்
ஐபிராத்து
யோர்தான்
பெருங்கடல் என குறிப்பிடப்படுவது
மத்திய தரைக்கடல்
சவக்கடல்
சிவந்த சமுத்திரம்
எரிகோவை உளவு பார்க்க இஸ்ரவேலர் இருவர் வந்த நேரம்
இரவு
மாலை
அதிகாலை
ராகாப் உளவாளிகளை இந்த செடியின் தட்டைகளுக்குள் ஒளித்து வைத்தாள்
பார்லி
ஆளி
கோதுமை
ராகாப்பின் வீடு இருந்த இடம்
மதிலின் கிழக்கு பக்கம்
மதிலின் பக்க வாட்டில்
மதில் மேல்
மக்களுக்கும் உடன்படிக்கை பெட்டிக்கும் இடையே இருக்கும்படி சொல்லப்பட்ட இடைவெளி
2920 அடி
2925 அடி
2975 அடி
உப்புக்கடல் அல்லது சவக்கடலின் இன்னொரு பெயர்
அரபாகடல்
கருங்கடல்
மத்திய தரைக்கடல்
தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆண்கள் யோர்தானில் உடன்படிக்கை பெட்டிக்கு எந்த பக்கம் போக வேண்டும்
சேர்ந்து
பின்னால்
முன்னால்
இஸ்ரவேல் ஆண்களை விருத்தசேதனம் செய்யத் தேவையான கத்தி இதிலிருந்து செய்யப்பட்டது
கருங்கல்
வெட்டப்பட்ட கல்
சாதாரண கல்
யோர்தானைக் கடந்தபின் பஸ்கா கொண்டாடப்பட்ட இடம்
எரிகோவின் பாலைநிலம்
யோர்தானின் கரை
யோர்தானின் மேற்குக்கரை
கில்கால் என்பதின் அர்த்தம்
வெற்றி
யெகோவா நம்மோடு
புரட்டிப் போடுதல்
ஆகானின் தவறால் ஆயி பட்டணத்தில் கொல்லப்பட்ட இஸ்ரவேலர்கள்
30 பேர்
32பேர்
36 பேர்
ஆயி நகரத்திற்கு எதிராக யோசுவா நீட்டிப் பிடித்தது
வாள்
ஊதுகொம்பு
ஈட்டி
கிபியோனியர்கள் உண்மையில் எவ்வளவு தூரத்தில் இருந்து யோசுவாவிடம் வந்து இருந்தார்கள்
35 கிலோமீட்டர்
32 கிலோமீட்டர்
30 கிலோமீட்டர்
யோசுவா சொன்னபடி சூரியன் எத்தனை நாள் நடுவானத்தில் நின்றது
ஒன்றரை நாள்
ஒரு நாள் முழுவதும்
மாலையில் இருந்து மறுநாள் காலை வரை
