Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BIBLE QUIZE FW6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஆதாம் ஏவாள் எந்த வேளையில் தோட்டத்தில் யெகோவாவின் குரலைக் கேட்டார்கள்

a)

விடியற்காலையில்

b)

மத்தியான வேளையில்

c)

சாயங்கால வேளையில்

2.

இயேசுவின் கல்லறைக்கு பெண்கள் போனது

a)

நடுஇரவில்

b)

மாலை வேளையில்

c)

விடியற்காலையில்

3.

இயேசு இறக்கும் போது எத்தனை மணி நேரம் பூமி முழுவதும் இருள் சூழ்ந்தது

a)

இரண்டு மணி நேரம்

b)

ஏழு மணி நேரம்

c)

மூன்று மணி நேரம்

4.

பரிசுத்த ஆவியை பெற்று பல்வேறு பாஷைகளில் 120 பேர் பேசியது

a)

காலையில்

b)

மதியத்தில்

c)

மாலையில்

5.

பேதுருவும் யோவானும் ஆலயத்தின் வாசலில் ஊனம் உள்ளவனை குணப்படுத்திய நேரம்

a)

மதியம்

b)

இரவு

c)

அதிகாலை

6.

பவுலை சீஷர்கள் கூடையில் வைத்து தப்பிக்க வைத்தது

a)

காலையில்

b)

மாலை மங்கும் நேரத்தில்

c)

இரவில்

7.

கொர்நேலியு வீட்டுக்குப் போகும் படி பேதுருவுக்கு தரிசனம் கிடைத்த நேரம்

a)

விடியற்காலை

b)

மதியம்

c)

இருட்டு நேரத்தில்

8.

சோதோம் கொமோராவிலிருந்து லோத்து தப்பிக்க தேவதூதர்கள் உதவி செய்த நேரம்

a)

நள்ளிரவு

b)

பொழுது விடியும் நேரம்

c)

உச்சிவெயிலில்

9.

நிக்கொதேமு இயேசுவை சந்திக்க வந்தது

a)

மதியம் மூன்று மணி

b)

காலை மூன்று மணி

c)

இரவில்

10.

சமாரியப் பெண்ணிடம் இயேசு பேசிக்கொண்டிருந்தது

a)

காலை

b)

அதிகாலை

c)

மதிய நேரம்

11.

இதோ மணமகன் வருகிறார் என்ற சத்தம் பத்து கன்னியருக்கு எப்போது கேட்டது

a)

பொழுது விடியும் நேரத்தில்

b)

நடுராத்திரியில்

c)

கிழக்கு வெளுக்கும் நேரத்தில்

12.

இயேசுவின் பிறப்பைப் பற்றி மேய்ப்பர்களுக்கு தேவதூதர்கள் அறிவித்த நேரம்

a)

ராத்திரி

b)

சூரியன் மறையும் நேரத்தில்

c)

சூரியன் உதிக்கும் நேரத்தில்

13.

பேதுரு இயேசுவிடம் இவ்வளவு நேரம் பாடுபட்டும் மீன்கள் கிடைக்கவில்லை என்றார்

a)

ஒரு நாள் முழுவதும்

b)

அதிகாலையில் இருந்து

c)

ராத்திரி முழுவதும்

14.

தேவதூதரிடம் யாக்கோபு இதுவரை போராடினர்

a)

விடியற் காலையில் இருந்து இரவு வரை

b)

விடியற்காலை வரை

c)

காலையிலிருந்து மாலை வரை

15.

அண்டங் காக்கைகள் எலியாவிற்கு ரொட்டியும் இறைச்சியும் கொண்டுவந்தது

a)

காலையிலும் மாலையிலும்

b)

காலையிலும் இரவிலும்

c)

ஒவ்வொரு நாள் காலையிலும்