WorksheetsTAMIL BIBLE QUIZ
Total questions: 15
Worksheet time: 8mins
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் .. வசன இருப்பிடம்?
I சாமுவேல் 1 : 8
I சாமுவேல் 2:8
I சாமுவேல் 3 : 8
I சாமுவேல் 2:9
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு. கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். வசனம் இருப்பிடம் கூறு
யோவேல்: 2:26
யோவேல்: 2: 12
யோவேல்: 2:22
யோவேல்:2:21
ஆதியிலிருந்த அன்பை விட்ட சபை எது?
தியத்தீரா
பெர்கமு
எபேசு
சர்தை
ஓய்வு நாளின் பாட்டாகிய சங்கீதம் எது?
82
62
72
92
நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவர் யார்?
தூதன்
பரிசுத்த ஆவியானவர்
ஆசாரியன்
இயேசுகிறிஸ்து
கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, யாருக்காக ஜெபம் செய்ய வேண்டும்?
இராஜாக்கள், அதிகாரிகள்
பரிசுத்தவான்கள்
போதகர்கள்
தீர்க்கதரிசிகள்
உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் _______ பூரணமாய் நிரம்பும்;
பாத்திரம்
ஆத்துமா
இருதயம்
களஞ்சியங்கள்
உபத்திரவம் எதை உண்டாக்கும்?
நம்பிக்கை
பொறுமை
விசுவாசம்
அன்பு
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் கூறியது யார்?
மோசே
ஆரோன்
பிலேயாம்
யோசுவா
கனமான ஊழியத்திற்கு அழைக்கப்பட்டவன் யார்?
யோசுவா
தாவீது
மோசே
ஆரோன்
ஆத்துமாவிற்காகப் பாவ நிவிர்த்தி செய்கிறது _________
பாவ நிவாரண பலி
சமாதானபலி
பிரதிஷ்டை பலி
இரத்தம்
கர்வாலி மரத்தில் தலை மாட்டிக்கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினவன் யர்?
அப்சலோம்
யோவாப்
அப்னேர்
பெனாயா
ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது எது?
பூமி
ஜலம்
ஆகாயவிரிவு
சமுத்திரம்
நான் வாக்கு வல்லவன் அல்ல. கூறியவன் யார்?
மோசே
ஆரோன்
பார்வோன்
அபியூ
இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பெண் தீர்க்கதரிசி யார்?
உல்தாள்
தெபொராள்
யாகேல்
ராகேல்
