NEW
Font size
Worksheetsயாத்திராகமம் 34
Total questions: 10
Worksheet time: 5mins
கர்த்தர் _________யும் , ___________யும் , ________யும் மன்னிக்கிறவர்
மீறுதலை , பாவத்தை ,அக்கிரமத்தை
அக்கிரமத்தை , பாவத்தை , மீறுதலை
பாவத்தை , அக்கிரமத்தை , மீறுதலை
அக்கிரமத்தை , மீறுதலை, பாவத்தை
_____ தலைமுறைகளுக்கு இரக்கம் செய்கிறவர்
நூறு
ஆயிரம்
நூறாயிரம்
கர்த்தர் இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் _________ _________ தேவன்.
மகா தயையும் , மன்னிக்கிறவருமாகிய
மகா தயையும், சத்தியமுள்ள
மகா தயையும், பயங்கரமுமான
மோசே கற்பலகைகளை எந்த மலைக்கு கொண்டு போனார்?
ஓர்
ஓரேப்
சீனாய்
உன் நடுவில் கண்ணியாயிருக்கும் - எது?
அந்நிய ஜனங்களோடு உடன்படிக்கை
அந்நிய தெய்வங்களுக்கு பலி
அந்நிய தேவர்களின் நமஸ்கரித்தல்
பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் ________, ___________ தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர்
ஆறாம், ஏழாம்
மூன்றாம் நான்காம்
ஐந்தாம் ஆறாம்
______ காலத்திலும் ______ காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக
விதைப்புக் அறுவடைக்
விதைப்புக் அறுப்புக்
விதைப்புக் கதிர் அறுவடைக்
மோசே அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் _________ நாள் கர்த்தரோடு இருந்தான்.
40 நாள்
ஏழு நாள்
30 நாள்
வருஷத்தில் எத்தனை தரம் ஆண் மக்கள் கர்த்தருடைய சந்நிதியில் வரக்கடவர்கள் என்று கர்த்தர் கூறினார்?
மூன்று
ஏழு
நான்கு
இஸ்ரவேல் ஜனங்கள் எந்த மாதத்திலே எகிப்தில்இருந்து புறப்பட்டார்கள்?
நிசான்
ஆபீப்
அதார்
