NEW
Font size
Worksheetsயாத்திராகமம் 26
Total questions: 10
Worksheet time: 5mins
______ மூடு திரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக
பத்து
பதினொரு
ஐந்து
வாசஸ்தலத்தின் மேல் கூடாரமாக போடும்படி எதினால் பதினொரு மூடுதிரைகளை உண்டு பண்ண சொன்னார்?
ஆட்டுமயிரால்
மெல்லிய பஞ்சு நூலால்
இரத்தாம்பர நூலால்
எங்கு கிருபாசனத்தை வைக்க சொன்னார்?
பரிசுத்த ஸ்தலத்திலே
மகா பரிசுத்த ஸ்தலத்திலே
வாசஸ்தலத்திலே
வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்து நிற்கும் பலகைகளை எந்த மரத்தால் செய்ய சொன்னார்?
சித்தீம்
ஓர்
தேக்கு
பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்குவது எது?
திரைச்சீலை
தொங்கு திரை
சிததீம் பலகை
பதினொரு மூடு திரைகளின் அளவு _____
முப்பது முழ நீளம், பத்து முழ அகலம்
முப்பது முழ நீளம், நாலு முழ அகலம்
முப்பது முழ நீளம், ஏழு முழ அகலம்
மூடு திரைகளுக்கு எத்தனை பொன் கொக்கிகளை உண்டு பண்ண சொன்னார்?
50
70
40
மூடு திரையின் காதுகளை எந்த நூலால் செய்ய சொன்னார்?
மெல்லிய நூலால்
இரத்தாம்பர நூலால்
சிவப்பு நூல்
இளநீல நூல்
பொன் வெள்ளி வெண்கலம் ஆகியவை அனைத்தும் பயன்படுத்தப்பட்டதா?
ஆம்
இல்லை
பொன் வெண்கலம் பயன்படுத்தப்பட்டது
பொன் வெள்ளி பயன்படுத்தப்பட்டது
குத்து விளக்கு எங்கு வைக்கப்படவேண்டும்
வாசஸ்தலத்தின் தென்புறம்
மேஜையின் வடபுறம்
மேஜையின் தென்புறம்
