Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Psalms 79-81

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

What have we become to our neighbors?

நாம் நமது அயலாருக்கு என்ன ஆகிவிட்டோம்?


a)

A curse

ஒரு சாபம்

b)

A blessing

ஒரு ஆசீர்வாதம்


c)

A Reproach

ஒரு நிந்தை

2.

Lord, pour what upon the heathen?


ஆண்டவரே, உம்மை அறியாத ஜாதிகள் மீது என்ன ஊற்றுங்கள்?


a)

Your Wrath

உம்முடைய உக்கிரத்தை

b)

Rain

மழை

c)

Your Sorrows

உம்முடைய துயரத்தை


3.

Deliver us, and do what to our sins?


எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களுக்கு என்ன செய்யும்?


a)

Purge away

நிவிர்த்தியாக்கும்

b)

Hide

மறையும்

c)

Remember

நினைவில் கொள்க

4.

Thy people are being fed with the bread of what?

உமது ஜனங்கள் என்ன அப்பத்தால் போஷிக்கப்படுகிறார்கள்?


a)

Life

ஜீவன்

b)

Iniquity

அக்கிரமம்

c)

Tears

கண்ணீர்

5.

What do our enemies do among themselves?

எங்கள் சத்துருக்கள் தங்களுக்குள் என்ன செய்கிறார்கள்?


a)

Laugh

பரியாசம்

பண்ணுகிறார்கள்

b)

Cry

கதறுகிறார்கள்

c)

Mourn

துயரங்கொண்டாடுகிறார்கள்

6.

What has the Lord brought out of Egypt?

கர்த்தர் எகிப்திலிருந்து என்ன கொண்டு வந்தார்?


a)

Hope

நம்பிக்கை

b)

Vine

திராட்சக்கொடியை

c)

Famine

பஞ்சம்

7.

Do what Lord, and we will call on your name?


ஆண்டவரே, என்ன செய்யும், அப்பொழுது நாங்கள் உமது நாமத்தைத் தொழுதுகொள்வோம்?


a)

Give us back our voices

எங்கள் குரல்களை எங்களுக்குத் திருப்பித் தரவும்.


b)

Quicken us

எங்களை உயிர்ப்பியும்

c)

Prosper us

எங்களை வளப்படுத்து


8.
  • Blow up the trumpet in the new moon, in the time appointed, __________ day.

மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், ________நாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்

a)

In times of sorrow

துக்க


b)
  • On our solemn feast

நம்முடைய பண்டிகை

c)

In the day of war

போர்

9.

What did God say He did since His people would not hearken to His voice?


அவருடைய மக்கள் அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்காததால், தேவன் என்ன செய்தார் என்று சொன்னார்?

a)

Gave them up to their heart's lust

அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்

b)

Wept

அழுதேன்

c)

Destroyed the earth

பூமியை அழித்தேன்

10.

What would God have done if His people had listened to Him?

தம்முடைய மக்கள் தம்முடைய பேச்சைக் கேட்டிருந்தால் தேவன் என்ன செய்திருப்பார்?


a)

Subdued their enemies

அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி

b)

Sang them psalms

அவர்கள் பாடல்களைப் பாடி

c)

Spoken more

அதிகமாக பேசி